ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

ஆன்மீக சிறப்புமிக்க செவ்வாய்க்கிழமை

முருகப்பெருமானுக்கு உகந்த நாளான செவ்வாய்க்கிழமையும் கார்த்திகை மாதமும் இணைந்து விசேஷமாக அமைகிறது. மேலும் நாளை ஏகாதசி விரதம் மேற்கொள்பவர்கள் இன்று ஒரு பொழுது இருந்து விரதத்தை தொடங்கவும்.

வருடம்- சார்வரி

மாதம்- கார்த்திகை

தேதி- 24/11/2020

கிழமை- செவ்வாய்

திதி- தசமி

நக்ஷத்ரம்- பூரட்டாதி (மாலை 7:19) பின் உத்திரட்டாதி

யோகம்- மரண பின் அமிர்த

நல்ல நேரம்
காலை 7:45-8:45
மாலை 4:45-5:45

கௌரி நல்ல நேரம்
காலை 10:45-11:45
இரவு 7:30-8:30

ராகு காலம்
மாலை 3:00-4:30

எம கண்டம்
காலை 9:00-10:30

குளிகை காலம்
மதியம் 12:00-1:30

சூலம்- வடக்கு

பரிஹாரம்- பால்

சந்த்ராஷ்டமம்- ஆயில்யம், மகம்

ராசிபலன்

மேஷம்- இன்பம்
ரிஷபம்- போட்டி
மிதுனம்- செலவு
கடகம்- புகழ்
சிம்மம்- சிரமம்
கன்னி- பொறுமை
துலாம்- விவேகம்
விருச்சிகம்- நஷ்டம்
தனுசு- தொல்லை
மகரம்- பாராட்டு
கும்பம்- தடங்கல்
மீனம்- லாபம்

மேலும் படிக்க : லலிதா சகஸ்ரநாமம் பெருமைகள்

தினம் ஒரு தகவல்

வலிப்பு நோயிலிருந்து பாதுகாப்பாக இருக்க ஆட்டுப் பாலை அருந்தவும்.

சிந்திக்க

இந்த நாள் அருமையான நாளாக அமையட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *