ஆ! இன்று இவ்வளவு விசேஷமா!
சிவபெருமானின் அவதார நட்சத்திரமாக திருவாதிரையும் பெருமாளின் அவதார நட்சத்திரமாக புனர்வசுவையும் குறிப்பிடுவர். புரட்டாசி மாதத்தில் எந்த நாள் ஹரி, ஹரன், அம்பாள் என மூவருக்கும் உகந்த நாளாக அமைகிறது. இறையருள் பெற்று வளமான நாளாக அமையட்டும்.
வருடம்- சார்வரி
மாதம்- புரட்டாசி
தேதி- 09/10/2020
கிழமை- வெள்ளி
திதி- சப்தமி (மதியம் 1:27) பின் அஷ்டமி
நக்ஷத்ரம்- திருவாதிரை (இரவு 9:01) பின் புனர்வசு
யோகம்- சித்த
நல்ல நேரம்
காலை 09:15 – 10:15
மாலை 4:45-5:45
கௌரி நல்ல நேரம்
மதியம் 12:15-1:15
மாலை 6:30-7:30
ராகு காலம்
காலை 10:30 – 12:00
எம கண்டம்
மதியம் 03:00 – 04:30
குளிகை காலம்
காலை 07:30 – 09:00
சூலம்- மேற்கு
பரிஹாரம்- வெல்லம்
சந்த்ராஷ்டமம்- கேட்டை, மூலம்
ராசிபலன்
மேஷம்- நலம்
ரிஷபம்- பிரீதி
மிதுனம்- நட்பு
கடகம்- வெற்றி
சிம்மம்- அன்பு
கன்னி- சுகம்
துலாம்- பெருமை
விருச்சிகம்- ஆதரவு
தனுசு- லாபம்
மகரம்- உயர்வு
கும்பம்- அமைதி
மீனம்- புகழ்
மேலும் படிக்க : மகாபரணி… பித்ருதோஷம் தீர்க்க உகந்த நாள்!
தினம் ஒரு தகவல்
தினசரி ஆட்டுப்பால் சாப்பிட்டு வர வலிப்பு நோய் குணமாகும்.
சிந்திக்க
இந்த நாள் வளமான நாளாக அமையட்டும்.