ஆன்மிகம்ஆலோசனைபஞ்சாங்கம்

வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை

வெள்ளிக் கிழமையில் வரும் ராகு கால நேரத்தில் பூஜை செய்வது நன்று. வெள்ளிக் கிழமைக்கு உகந்த கடவுளான அம்மனுக்கு பூஜை செய்வது மேலும் விசேஷம். விளக்கு பூஜை குங்கும அர்ச்சனை பூக்களால் அர்ச்சனை என வெவ்வேறு விதமான பூஜைகளைச் செய்யலாம்.

வருடம்- சார்வரி

மாதம்- புரட்டாசி

தேதி- 02/10/2020

கிழமை- வெள்ளி

திதி- பிரதமை

நக்ஷத்ரம்- உத்ரட்டாதி (காலை 7:36) பின் ரேவதி

யோகம்- சித்த பின் அமிர்த

நல்ல நேரம்
காலை 09:15 – 10:15
மதியம் 1:45-2:45

கௌரி நல்ல நேரம்
மதியம் 12:15-1:15
மாலை 6:30-7:30

ராகு காலம்
காலை 10:30 – 12:00

எம கண்டம்
மதியம் 03:00 – 04:30

குளிகை காலம்
காலை 07:30 – 09:00

சூலம்- மேற்கு

பரிஹாரம்- வெல்லம்

சந்த்ராஷ்டமம்- உத்திரம்

ராசிபலன்

மேஷம்- அன்பு
ரிஷபம்- லாபம்
மிதுனம்- பிரீதி
கடகம்- சுகம்
சிம்மம்- ஜெயம்
கன்னி- நோய்
துலாம்- தீரம்
விருச்சிகம்- பகை
தனுசு- வரவு
மகரம்- ஆசை
கும்பம்- நலம்
மீனம்- நற்செய்தி

தினம் ஒரு தகவல்

வாழைப்பழம் ஏலக்காய் பொடி சேர்த்து பிசைந்து சாப்பிட பெரும்பாடு கட்டுப்படும்.

சிந்திக்க

இந்த நாள் வளமான நாளாக அமையட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *