பஞ்சமி சிறப்பு பூஜை
பஞ்சமியில் வாராஹியை பூஜிப்பது நன்று. ஸ்ரீ மகா விஷ்ணுவின் வராஹ அவதாரத்தின் சக்தி உருவமே வாராஹி. வாராஹி பற்றிய முழு தகவலும் மற்றும் அம்மனை பூஜிக்கும் முறையும் தெரிந்து கொள்ள இதனை படியுங்கள்.
வருடம்- சார்வரி
மாதம்- புரட்டாசி
தேதி- 21/09/2020
கிழமை- திங்கள்
திதி- சதுர்த்தி (காலை 7:59) பின் பஞ்சமி (22/09/2020 அதிகாலை 3:44)
நக்ஷத்ரம்- விசாகம் (22/09/2020 அதிகாலை 3:05)
யோகம்- மரண பின் சித்த
நல்ல நேரம்
காலை 6:15-7:15
மாலை 4:45-5:45
கௌரி நல்ல நேரம்
காலை 1:45-2:45
இரவு 7:30-8:30
ராகு காலம்
காலை 7:30-9:00
எம கண்டம்
காலை 10:30-12:00
குளிகை காலம்
மதியம் 1:30-3:00
சூலம்- கிழக்கு
பரிஹாரம்- தயிர்
சந்த்ராஷ்டமம்- அஸ்வினி
ராசிபலன்
மேஷம்- ஜெயம்
ரிஷபம்- பாராட்டு
மிதுனம்- கவனம்
கடகம்- நிம்மதி
சிம்மம்- அன்பு
கன்னி- தடங்கல்
துலாம்- ஆதாயம்
விருச்சிகம்- அமைதி
தனுசு- செலவு
மகரம்- பெருமை
கும்பம்- பரிவு
மீனம்- உற்சாகம்
தினம் ஒரு தகவல்
வேப்பெண்ணையில் தலை முழுகி வரச் சன்னி பிடரி வலி வாத நோய்கள் குணமாகும்.
சிந்திக்க
இந்த நாள் அமர்க்களமாக அமையட்டும்.