புரட்டாசி புதனில் பெருமாள் தரிசனம்
பெருமாளுக்கு உகந்த நாளாக சனிக்கிழமை மட்டும் அல்லாமல் புதன்கிழமையும் அமைகிறது. புரட்டாசி மாதத்தில் திருப்பதியில் பிரம்மோற்சவம் நடக்க புதன் கிழமைகளில் சிறப்பு பூஜை நடைபெறுவதோடு கோலாகலமாக இருக்கும். நாமும் அவரவர் இல்லங்களில் பெருமாளுக்கு பூஜை செய்து அவரின் அருளை பெறுவோமாக. ஏழுமலையானை வெங்கட்ரமணா கோவிந்தா கோவிந்தா!
வருடம்- சார்வரி
மாதம்- புரட்டாசி
தேதி- 23/09/2020
கிழமை- புதன்
திதி- ஸப்தமி
நக்ஷத்ரம்- கேட்டை
யோகம்- சித்த பின் மரண
நல்ல நேரம்
காலை 9:15-10:15
மாலை 4:45-5:45
கௌரி நல்ல நேரம்
காலை 10:45-11:45
மாலை 6:30-7:30
ராகு காலம்
மதியம் 12:00-1:30
எம கண்டம்
காலை 7:30-9:00
குளிகை காலம்
காலை 10:30-12:00
சூலம்- வடக்கு
பரிஹாரம்- பால்
சந்த்ராஷ்டமம்- பரணி, கிருத்திகை
ராசிபலன்
மேஷம்- விருத்தி
ரிஷபம்- நலம்
மிதுனம்- ஓய்வு
கடகம்- சிரமம்
சிம்மம்- லாபம்
கன்னி- நட்பு
துலாம்- பக்தி
விருச்சிகம்- நன்மை
தனுசு- வெற்றி
மகரம்- களிப்பு
கும்பம்- சோர்வு
மீனம்- உற்சாகம்
தினம் ஒரு தகவல்
ஈருள்ளியை பாலில் வேகவைத்து அரைத்து உடலில் உள்ள பருக்களின் மீது தடவ மறையும்.
சிந்திக்க
இந்த நாள் பேஷா இருக்கட்டும்.