எஸ்பிபி குணமாக அவரது பாடல் ஒலிக்கச் செய்தனர் !
பாடகர் உள்ளம் உருகும் பாடல்களைத் தந்தார் மாபெரும் ஞானி இவரது பாடல்களும் செயல்தான். நமது இதயத்தில் இருக்கும் பல்வேறு சிக்கல்கள் தீரும் அப்படிப்பட்ட பொரிய பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். சென்னை இந்த அமைந்தகரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். பாடகர் திரு.எஸ்.பி. சுப்ரமணியன் அவர்கள் இவர் உடல் ஆரோக்கியம் பெற வேண்டும் என்றும் இவர் திரும்பி வர வேண்டும் என்றால் அனைத்து சினிமா பிரபலங்களும் இவரை வாழ்த்தி வருகின்றனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டால் சிகிச்சை பெற்று வரும் பிரபல பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் பாலு சார் வரவேண்டுமென்று ரஜினி உருக்கமான வாழ்க வளமுடன் என்று வாழ்த்தியிருப்பார்.

பாலு எழுந்துவா என்றும் இளைய ராஜா வாழ்த்தி வருகின்றார். அது போல தற்போதும் அன்பரசன் அதுகுறித்து தன்னுடைய அறிக்கை வெளியிடப்படும் படித்து வரும் அதன்படியும் எஸ்.பி பாலசுப்பிரமணியம் அவர்கள் பாடல்கள் எத்தனையோ உயிர்களையும் காப்பாற்றியிருக்கிறது. சிறப்பான குரல் என்றும் அவர் விரைவில் மீண்டு வர வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்வதாகும் வேண்டியிருக்கின்றது.

தன்னுடைய பல சோகமான நாட்கள் கடந்து வர உதவியாக இருந்தது திரு எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களின் பாடல்கள்தான் அவர் பெரிதும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். நாம் அவருக்காக வேண்டுமென்றும் சிம்பு அவர்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றார். எஸ்பி.பி என்பதும் ஒரு சகாப்தம் அது காற்றில் மருந்தாகும் இன்னிசை கடந்ததும் அந்தப் பாடும் நிலா குணமாகி வரவேண்டுமென்று பாரதிராஜாவின் அறிவிப்பை ஏற்று மாலை ஆறு மணிக்கு அனைத்து வீடுகளிலும் எஸ்பிபி பாடல் ஒலிக்க வைக்க வேண்டுமென்றும் அறிவித்தார். அதன்படி அனைவரது வீட்டிலும் ஒலிக்கச் செய்தனர்.
நடிகர் சிம்புவும் அதனைப் பின்பற்றி நிற்கின்றார் மாலை 6 மணிக்குச் கோரிக்கையை ஏற்றும் அவருக்காகப் பாடல் ஒலிக்கச் செய்ய மக்களை வேண்டினார். மாலை 6 மணி அளவில் மக்கள் கோலகலமாக கொண்டாடினார்.