பிரிட்டனில் இந்தியா வந்த கொரோனா பாதிக்கப்பட்ட பெண்
பிரிட்டனிலிருந்து திரும்பிய இந்திய பெண் ஆந்திராவைச் சேர்ந்த கொரோனா பாதிக்கப்பட்ட நாடு திரும்பிய பெண் ஒருவர் பரிசோதனையில் கொரோனா உறுதியாகி இருக்கின்றது. மேலும் அவர் டெல்லியில் இருந்து இரயில் வழியாக மகனுடன் ஆந்திர மாநிலம் திரும்பியிருக்கின்றார்.
பிரிட்டனில் பணிபுரிந்து நாடு திரும்பியவர்
ஆந்திராவின் ராஜமகேந்திரவரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் பிரிட்டனில் ஆசிரியராக பணியாற்றி இருக்கின்றார். அவர் கொரோனா பரிசோதனை செய்துகொண்டு கடந்த 21ஆம் தேதி டெல்லி திரும்பியிருக்கிறார். அவருக்கு கொரோனா உறுதியான பின்பும் அவரை தனி வார்டில் இருக்கு அனுமதித்து சிகிச்சை கொடுத்து வந்தனர்.
ராஜமகேந்திரவரம் ஆசிரியர்
ஆனால் அவர் ஆந்திரா எக்ஸ்பிரஸ் வழியாக ஊருக்கு வருகை புரிந்திருக்கிறார். டெல்லி அதிகாரிகள் இதனை கண்டுபிடித்து கொடுத்த தகவலின் பேரில் ராஜ மகேந்திரவரத்தில் அந்த பெண்ணை சுகாதாரத்துறையினர் கண்டுபிடித்து சிகிச்சைக்கான அழைத்துச் சென்றுள்ளனர். அவருடன் பயணித்த மகனையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர்.
கொரோனா 2 ஆம் நிலை
அவருக்குத் தொடர்ந்து சிகிச்சைகள் கொடுக்கப் பரிசோதனைகள் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. உலகெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துயிருக்கும் கொரொணா வைரஸ் 1 ஆம் நிலை கடந்து 2 ஆம் நிலை உருமாறி தாக்குகின்றது.
தென் ஆப்பிரிக்கா வைரஸ் 501.V2
தென் ஆப்பிரிக்கா வைரஸ் 501.V2 ஒருபக்கம் மிரட்டிக் கொண்டிருக்கிறது இச்சூழலில் அலட்சியமாக இருப்பது அடுத்து இந்தியா எப்படி பெரிய சோதனையாக இருக்கும். இக்கட்டான சூழ்நிலையை சந்திக்கும் நிலை எனில் அது நமக்கு மேலும் சவாலை அதிகரிக்கச் செய்யும்.