காமெடி நடிகரின் கருத்துக்கு பதில் கூறும் சோனு சூட்
ஊடகங்கள் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கும் சமூக வலைத்தளங்கள் மூலமாக உதவி கேட்பவர்களுக்கும் சோனு சூட் முடிந்த உதவியை செய்து வருகிறார். வெவ்வேறு மாநிலங்களில் சிக்கித் தவித்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இவர்களது சொந்த ஊர் திரும்புவதற்கு பாலிவுட் நடிகர் சோனு மிகப் பெரிய அளவில் உதவி செய்துள்ளார்.
புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரும் சொந்த ஊர் திரும்பும் வரை தொடர்ச்சியாக இவர் உதவி செய்து வருவது குறிப்பிடத்தக்கது. சோனுவை இனி திரையில் வில்லனாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் ரசிகர்கள் என்று காமெடி நடிகரின் பதிவுக்கு ஒரு சர்ப்ரைஸ் பதிலளித்துள்ளார்.
சோனு சூட் நிஜத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் மனிதாபிமானம் கொண்டவர் ஆக இருப்பதை அறிந்த பல்வேறு தரப்பினரும் இவரை கொண்டாடி வருகின்றனர். ஆக்ரோஷமான வில்லனாக வலம் வரும் சோனு சூட் என்பதை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.
இந்நிலையில் பிரபல காமெடி நடிகர் அதுல் கத்ரி ட்வீட்டரில் தனது பதிவை வெளியிட்டார். இதில் சோனு சூட் மீண்டும் ஒரு திரைப்படத்தில் வில்லன்களை ஒருபோதும் செய்ய முடியாது என்று நினைப்பதாகவும், பார்வையாளர்கள் அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து ட்வீட்டை ரீ ட்வீட் செய்து time to play new innings bhai இன்று சோனு பதிலளித்தார். சோனு சூட் பதிலுக்கு ட்வீட்டரில் ரசிகர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து உள்ளனர். இந்தக் காலங்களில் சோனுஒரு நிஜ ஹீரோவாக பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள் சுவாரஸ்யமாக உங்கள் கருத்தை நான் ஏற்கவில்லை.
ஒரு நல்ல நடிகர் ஆல் மட்டுமே பல வேடங்களில் நடிக்க முடியும். மக்கள் அவரை பல்வேறு வேடங்களில் பார்க்க விரும்புவார்கள். வில்லன் பாத்திரத்தில் கூட மக்கள் அவரை ஏற்றுக் கொள்வார்கள், நேசிப்பார்கள் என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.
சோனு சூட் ரியல் ஹீரோ வாக இருந்தாலும் இனி வில்லனாக ரசிக்க முடியாது. காமெடி நடிகரின் அதுல் கத்ரி இன் இந்தக் கருத்துக்கு சோனுவின் பதிலுக்கு ரசிகர்களும் பதில் அளித்து வருகின்றனர்.