டிவிட்டருக்கு டாட்டா காட்டிய சோனாக்ஷி
என்னடா இது வம்பா போச்சு சோனாக்சி ட்விட்டரில் வெளியேறிவிட்டார்கள். இன்று பாலிவுட்டில் பெரிய ட்ரெண்டிங் என்று சொன்னால் சோனாக்ஷி அவர்கள் ட்விட்டர் தளத்தில் இருந்து வெளியேறியது தான், இந்தி நடிகர் சத்ருகன் மகள் சோனாக்ஷி சின்கா பாலிவுட்டில் பல படங்களில் நடித்துள்ளார்.
ரஜினியுடன் லிங்கா திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் எதற்காக தன்னுடைய டுவிட்டர் கணக்கை மூடி விட்டு சென்றார் என்று ஒரே பரபரப்பாக இருக்கின்றது. சோனாக்ஷி எப்பொழுதும் பாஸ்டில் தன்மையை வரும்போது ஆனால் எதிர்மறையான விஷயங்கள் அதிகமாக ட்விட்டரில் உதவுவதாகவும் மன ஆரோக்கியம் என்பது அவசியம் என்பதையும் கருத்தில் கொண்டு வேண்டாம்பா இந்த வம்பு என்று விலகிவிட்டார்.
இதுதொடர்பாக தனது ஸ்க்ரீன் ஷாட் அவரே போட்டுள்ளார். எவனோ எங்கேயோ போய் விடுங்கடா, எனக்கு எந்த கவலையும் இல்லை என்றபடி சென்றுவிட்டார் பாலிவுட் நடிகர் பிரான்ஸின் உயிரிழப்புக்கு பின்பு வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் குறித்து பேச்சுக்கள் அதிகம் இருப்பதால் இதனால் இது குறித்து சமாளிக்கத் தெரியவில்லை மற்றும் இதனால் மனவருத்தம் கொண்டு சோனாக்ஷி வெளியேறியதாக தகவல்கள் கிடைக்கின்றன. எது எப்படியோ சோனாக்ஷீ ஒரு முடிவு எடுத்து போட்டு விட்டு போயிட்டாங்க.
டிவிட்டரில் பாஸிட்டிவிட்டி இல்லை என வேறு கொழுத்திப் போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதனை அவர் நச்சென்று உடைத்துப்போட்டது என்னவோ நம்மை ஆழ சிந்திக்க வைத்துவிட்டது. அது உண்மையா என்றால் ஆம் இன்றைய ஊடகங்களில் பெரும்பாலும் பாசிட்டிவிட்டி என்பது குறைவாகத்தான் இருக்கின்றது அதனை மறுப்பத்தற்கு இல்லை.