Solar Eclipse 2024 : 54 ஆண்டுக்கு பிறகு வரும் அரிய சூரிய கிரகணம் எந்த ராசிக்கு பாதிப்பு
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் செல்லும் பொழுது பூமியில் ஏற்படுத்தும் நிழலை சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. சூரியனை சந்திரன் முழுவதுமாக மறைத்து பகலை இருளாக மாற்றும் நிகழ்வு சூரிய கிரகணம் ஆகும்.
54 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வருடம் வரும் சூரிய கிரகணம் ஒரு உள்ளது. 2024 ஆம் ஆண்டு முழு சூரிய கிரகணம் ஏப்ரல் எட்டாம் தேதி இரவு 9.12 மணிக்கு வருகிறது. மேலும் இந்த அரிதான சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. கனடா, அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் வட அமெரிக்காவின் பல பகுதிகளில் இந்த ஆண்டு சூரிய கிரகணம் தெரியும் என சொல்லப்படுகிறது.
இந்தியாவில் புலப்படாததால் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தாவிட்டாலும் கீழே குறிக்கப்பட்டுள்ள ஐந்து ராசிக்காரர்களுக்கு சில பாதிப்புகளை ஏற்படுத்தும் எனவே இந்த ஐந்து ராசிக்காரர்கள் மிக கவனமாக இருப்பது நல்லது.
. மேஷம்
. கன்னி
. விருச்சிகம்
. தனுசு
. மீனம்
இந்த ராசிக்காரர்கள் சூரிய கிரகணத்தின் போது சற்று கவனமாக இருக்க வேண்டும். கர்ப்பிணி பெண்கள் இரவு சூரிய கிரகணம் தொடங்குவதற்கு முன்பு சாப்பிட்டு விட வேண்டும் கிரகணத்தின் போது வெளியே வருவதை தவிர்க்கவும்.
.