இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். துறுதுறுன்னு இருக்கணும். இனிவரும் காலங்கள் இறைவனின் அருளால் இனிமையாக அமைய எங்களது வாழ்த்துக்கள். ஒவ்வொரு நாளும் வாழ்க்கையில் சிரிச்சுக்கிட்டே இருக்கணும். எப்பவுமே சுறுசுறுப்பாகவும், சந்தோஷத்துடனும் இருக்க வேண்டும். முயற்சி விதைகளை தூவி நம்பிக்கை பயிர்களை முளைக்க செய்வோம். நண்பர்களுக்கு நட்பே துணை.
- அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
- குடும்பத்துடன் கூடி இருந்தால் கோடி சந்தோஷம்.
- இனிவரும் காலங்கள் இறைவனின் அருளால் இனிமையாக அமைய எங்களது வாழ்த்துக்கள்.




