அம்மனுக்கு உகந்த வெள்ளிக்கிழமையில் சந்திர தரிசனம்
சந்திர தரிசனம்.
புதன்கிழமை அன்று மாலையே வந்த அம்மாவாசையால் இன்று சந்திர தரிசனம் நிகழ்கிறது. சிவபெருமானின் ஜடா முடியில் சூடிய பிறையே மூன்றாம் பிறையாக கருதி சந்திர தரிசனம் செய்கிறோம். சந்திர தரிசனம் செய்வது எம்பெருமானை தரிசிப்பதற்கு சமம்.
வருடம்- சார்வரி
மாதம்- புரட்டாசி
தேதி- 18/09/2020
கிழமை- வெள்ளி
திதி- பிரதமை (மலை 3:08) பின் துவிதியை
நக்ஷத்ரம்- உத்திரம் (காலை 9:29) பின் அஸ்தம்
யோகம்- சித்த பின் அமிர்த
நல்ல நேரம்
காலை 09:15 – 10:15
மதியம் 1:45-2:45
கௌரி நல்ல நேரம்
மதியம் 12:15-1:15
மாலை 6:30-7:30
ராகு காலம்
காலை 10:30 – 12:00
எம கண்டம்
மதியம் 03:00 – 04:30
குளிகை காலம்
காலை 07:30 – 09:00
சூலம்- மேற்கு
பரிஹாரம்- வெல்லம்
சந்த்ராஷ்டமம்- பூரட்டாதி
ராசிபலன்
மேஷம்- அச்சம்
ரிஷபம்- சுகம்
மிதுனம்- ஆக்கம்
கடகம்- நிம்மதி
சிம்மம்- ஆர்வம்
கன்னி- சிரமம்
துலாம்- ஊக்கம்
விருச்சிகம்- நலம்
தனுசு- சுபம்
மகரம்- இரக்கம்
கும்பம்- ஜெயம்
மீனம்- புகழ்
தினம் ஒரு தகவல்
மாமரத்துப் பிசினை பித்தவெடிப்பில் தடவி வர குணமாகும்.
சிந்திக்க
இந்த நாள் வளமான நாளாக அமையட்டும்.