சிவலிங்கா படம் பாடல் ரங்கு ரக்கர…
சிவலிங்கா இப்படம் 2017 ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதில் ராகவா லாரன்ஸ், சக்தி வாசு, ராதாரவி, ஊர்வசி, வடிவேலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இதன் இசையமைப்பாளர் தமன் இப்படம் முற்றிலும் நகைச்சுவை மற்றும் திகில் நிறைந்த படம் ஆகும்.
பாடல் வரிகள்:
ஆஏய் டால்லடிக்கும் கண்ணக்காரி
நான் இருக்கேன் டோன்ட்டு ஒரி
உனக்கெதுக்கு அச்சம் அச்சம்
ஆசைகள அலோ பன்னு
அச்சங்கள டெலிட்பன்னு
போய்வர்லாம் உச்சம் உச்சம்
ஏய் மிய்யா மிய்யா பூணைங்கெல்லாம்
மெர்சல் ஆகுறா
பேந்த பேந்த முய்ச்சிக்கினு பீதியடையிறா
டோட்டலாக மாறி நீயும் வாடிரபா
பார் நோட்டக்கூட மாத்திரிச்சி நம்ம இந்தியா
நம்ம இந்தியா நம்ம இந்தியா
ஏய் ரங்கு ரக்கட ரக்கட ரக்கட ரங்கு ரக்கட ரக்கட ரக்கட
ரங்கு ரக்கட ரக்கட ரக்கட ரக்கட ரக்கட ரா
டால்லடிக்கும் கண்ணக்காரி
நான் இருக்கேன் டோன்ட்டு ஒரி
உனக்கெதுக்கு அச்சம் அச்சம்
ஆசைகள அலோ பன்னு
அச்சங்கள டெலிட்பன்னு
போய்வர்லாம் உச்சம் உச்சம்
ஏய் மிய்யா மிய்யா பூணைங்கெல்லாம்
மெர்சல் ஆகுறா
பேந்த பேந்த முய்ச்சிக்கினு பீதியடையிறா
டோட்டலாக மாறி நீயும் வாடிரபா
பார் நோட்டக்கூட மாத்திரிச்சி நம்ம இந்தியா
நம்ம இந்தியா நம்ம இந்தியா
மேலும் படிக்க ; தமிழ் படத்தில் 30 வருடங்களுக்குப் பிறகு அமலா
ஆஏய் பல்லானது வேணாம் அத ஒத்திவையடி
வந்து பல்லாருன்னு கண்ணத்துல முத்தம் வைய்யடி
ஏய் ரங்கு ரக்கட ரக்கட ரக்கட ரங்கு ரக்கட ரக்கட ரக்கட
ரங்கு ரக்கட ரக்கட ரக்கட ரக்கட ரக்கட ரா
பெஒரே ஒரு முத்தத்தோட ஓயமாட்டேன்டா
உன்ன முத்தத்தால மெத்த செஞ்சி தூங்க வைப்பேன்டா
ஏய் ரங்கு ரக்கர ரக்கர ரக்கர ரங்கு ரக்கர ரக்கர ரக்கர
ரங்கு ரக்கர ரக்கர ரக்கர ரக்கர ரக்கர ரா
ஆநீ ரெண்டாயிருவா நோட்டு
நான் சேத்து வைக்கிற சேட்டு
வா முன்னும் பின்னும் காட்டு
இது ஒர்சில்நாளா டவ்ட்டு
பெஉன் கிண்டல்லெல்லாம் க்யூட்டு
நான் ஆகிப்புட்டேன் ஃப்ளாட்டு
நீ பிக்சுப்பன்னு டேட்டு
நான் வைக்கிறேன்டா ட்ரீட்டு
டால்லடிக்கும் கண்ணக்காரி
நான் இருக்கேன் டோன்ட்டு ஒரி
உனக்கெதுக்கு அச்சம் அச்சம்
ஆசைகள அலோ பன்னு
அச்சங்கள டெலிட்பன்னு
போய்வர்லாம் உச்சம் உச்சம்
ஏய் மிய்யா மிய்யா பூணைங்கெல்லாம்
மெர்சல் ஆகுறா
பேந்த பேந்த முய்ச்சிக்கினு பீதியடையிறா
டோட்டலாக மாறி நீயும் வாடிரபா
பார் நோட்டக்கூட மாத்திரிச்சி நம்ம இந்தியா
நம்ம இந்தியா நம்ம இந்தியா
பெஒரு சென்டிமென்டா ஜெல்லாகி நான் தவிப்பேன்டா
ஏய் ரங்கு ரக்கர ரக்கர ரக்கர ரங்கு ரக்கர ரக்கர ரக்கர
ரங்கு ரக்கர ரக்கர ரக்கர ரக்கர ரக்கர ரா
ஆஉன் கென்ட கால பார்த்திடவே கெஞ்சிடுவேன்டி
உன் கொண்ட பூவ கொண்டா நான் கும்புடுவேன்டி……
ஏய் ரங்கு ரக்கட ரக்கட ரக்கட ரங்கு ரக்கட ரக்கட ரக்கட
ரங்கு ரக்கட ரக்கட ரக்கட ரக்கட ரக்கட ரா
பெநீ முன்னும் பின்னும் மாசு
நான் முள்ளில்லாத ரோசு
வாபோலாம் காதல் ரேசு
இது ஊரு பூரா நியூஸ்சு
ஆநீ வாட்ருமிலான் ஜூசு
நான் வாட்டமான க்ளாசு
என் வாலிபமே ஜஸ்சு
இனி வாழ்க்கை வெரி நைஸ்சே
ஏய் டால்லடிக்கும் கண்ணக்காரி
நான் இருக்கேன் டோன்ட்டு ஒரி
உனக்கெதுக்கு அச்சம் அச்சம்
ஆசைகள அலோ பன்னு
அச்சங்கள டெலிட்பன்னு
போய்வர்லாம் உச்சம் உச்சம்
ஏய் மிய்யா மிய்யா பூணைங்கெல்லாம்
மெர்சல் ஆகுறா
பேந்த பேந்த முய்ச்சிக்கினு பீதியடையிறா
டோட்டலாக மாறி நீயும் வாடிரபா
பார் நோட்டக்கூட மாத்திரிச்சி நம்ம இந்தியா (ரங்கு)
மேலும் படிக்க ; நடிகருக்கு கோவில் கட்டிய தெலங்கானா கிராம மக்கள்