அம்மையப்பனுக்கு உரிய நாள் இன்று
மாத சிவராத்திரி. பிரதோஷம்.
சிவபெருமானுக்கு மாத சிவராத்திரியில் விரதம் மேற்கொள்வர். பிரதோஷ நேரமான மாலை நாலரை முதல் ஆறு மணி வரை உணவுகளை உட்கொள்ளாமல் இருப்பது நன்று. செவ்வாய் கிழமையில் வரும் ராகு கால நேரமான மூன்று மணி முதல் நாலரை மணி வரை அம்பாளை பூஜிப்பது நன்று. மொத்தத்தில் மூன்று மணி முதல் ஆறு மணி வரை அம்மையப்பனை பூஜிக்கவும்.
வருடம்- சார்வரி
மாதம்- ஆவணி
தேதி- 15/09/2020
கிழமை- செவ்வாய்
திதி- த்ரயோதசி (இரவு 9:13) பின் சதுர்தசி
நக்ஷத்ரம்- ஆயில்யம் (மதியம் 1:05) பின் மகம்
யோகம்- சித்த
நல்ல நேரம்
காலை 7:45-8:45
மாலை 4:45-5:45
கௌரி நல்ல நேரம்
காலை 10:45-11:45
இரவு 7:30-8:30
ராகு காலம்
மாலை 3:00-4:30
எம கண்டம்
காலை 9:00-10:30
குளிகை காலம்
மதியம் 12:00-1:30
சூலம்- வடக்கு
பரிஹாரம்- பால்
சந்த்ராஷ்டமம்- உத்திராடம், திருவோணம்
ராசிபலன்
மேஷம்- நலம்
ரிஷபம்- நன்மை
மிதுனம்- நற்செயல்
கடகம்- தடங்கல்
சிம்மம்- ஆர்வம்
கன்னி- சாந்தம்
துலாம்- செலவு
விருச்சிகம்- குழப்பம்
தனுசு- வெற்றி
மகரம்- துன்பம்
கும்பம்- விவேகம்
மீனம்- இரக்கம்
தினம் ஒரு தகவல்
கோதுமைப் புல்லை தினமும் மெல்ல வாய் துர்நாற்றம் போகும்.
சிந்திக்க
இந்த நாள் அருமையான நாளாக அமையட்டும்.