Videosசினிமாசிலேட்குச்சி வீடியோஸ்தமிழகம்

மாசாக ரவுசு கட்டி அடிக்கும் எஸ்கே அனிருத்

டாக்டர் முதல் பாட்டு வெளியீடு. என்னங்க புரியலையா டாக்டர் படத்தோட முதல் பாட்டு இன்னிக்கி யூடியூப்ல ரிலீஸ் ஆச்சு. சிவகார்த்திகேயன் நடித்து தயாரித்து பாட்டும் எழுதி இருக்காரு டாக்டர் படத்துல. அனிருத் ரவிச்சந்திர் தாங்க நம்ம டாக்டர் படத்தோட இசையமைப்பாளர்.

நெல்சன் டிலிப்குமர் இயக்கி இருக்கிற படம் டாக்டர். இந்த படத்தில் சிவகார்த்திகேயனும் பிரியங்கா அருள்மோகன் முன்னணி நடிகர்களாக நடிக்கின்றனர். இவங்களோட அனிருத் காம்பினேஷன் டாக்டர் படத்தை சூப்பர்ஹிட்டாக போகுது.

பிப்ரவரி மாதம் இந்த படத்தோட ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு இருக்காங்க. சிவகார்த்திகேயன் ஒரு பெரிய சோபால உக்காந்து இருக்காரு அந்த ஃப்ரேம் சுத்தி மருத்துவ ஆயுதங்கள் பறப்பது போல் காட்சி அளிக்கிறது அந்த ஃபர்ஸ்ட் லுக்.

16 ஜூலை 2020 டாக்டர் படத்தோட ஒரு பாடலை இணையதளத்தில் வெளியிட்டு இருக்காங்க. ‘செல்லம்மா செல்லம்மா’ சொல்லப்படும் இந்த பாடல் டிக் டாக் பேன் பத்தி நம்ம சிவகார்த்திகேயன் எழுத அனிருத் இசையமைத்து பாட்டு சூப்பர் டூப்பர் ஹிட்டா வெளி வந்திருக்கு.

அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி இருவரும் இணைந்து இந்தப் பாடலை பாடியுள்ளனர். சோனி மியூசிக் இந்த பாடலை யூடியூப்பில் வெளியிட்டு இருக்காங்க. டீசன்டான டாக்டர் லுக்ல சிவகார்த்திகேயன் மாசா இருக்காரு. பாடலோடு காணொளி மிக்சிங் செம. எல்லாரும் பார்த்து என்ஜாய் பண்ணுங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *