சரவெடி எபிசோட் சிறகடிக்க ஆசை
நீத்துவின் இந்த நிலைக்கு காரணம் ஸ்ருதியா உண்மை முகம் தெரிந்து ரவி செய்த செயல் மிகுந்த பிரச்சனையை ஸ்ருதிக்கு உண்டாக்கியுள்ளது. இது குறித்த எபிசோடை பார்க்கலாம் வாங்க
வாசுதேவனின் திருட்டுத்தனம்
ஸ்ருதியின் வாழ்க்கைக்காக நல்லது செய்கிறேன் என நினைத்து நீத்துவின் ரெஸ்டாரண்டை தீவைத்த எரித்துவிட்டு, நீத்து காலையும் உடைத்து` அமைதியாய் இருந்த வாசுதேவன் இன்று வாச தேவனின் அடியாட்கள் பணம் கேட்டு பேசிக்கொண்டு இருந்தபோது ஸ்ருதிக்கு உண்மை தெரிந்ததும் வீடுகலவரமாக மாறியது
முத்துவின் மீதுள்ள கலங்கம் நீங்கியது இது தெரிந்த உடனே மீனாவிற்கு ஃபோன் பண்ணி நடந்ததை கூறி வருத்தத்துடன் தெரிவித்து கொண்டு இருக்கும் சுருதி இந்த தகவல் தெரிந்து முத்துவிற்கு இப்போதுதான் மன நிம்மதி என் மேல் உள்ள கலங்கம் நீங்கியது இப்போது என் மேல் தப்பு இல்லை என ரவி புரிந்து கொள்வான் என அண்ணாமலையிடம் சொல்லி சந்தோஷப்பட்டு கொண்டிருக்கிறார்
முத்துவின் மீதுள்ள கலங்கம் நீங்கியது
இது தெரிந்த உடனே மீனாவிற்கு ஃபோன் பண்ணி நடந்ததை கூறி வருத்தத்துடன் தெரிவித்து கொண்டு இருக்கும் சுருதி இந்த தகவல் தெரிந்து முத்துவிற்கு இப்போதுதான் மன நிம்மதி என் மேல் உள்ள கலங்கம் நீங்கியது இப்போது என் மேல் தப்பு இல்லை என ரவி புரிந்து கொள்வான் என அண்ணாமலையிடம் சொல்லி சந்தோஷப்பட்டு கொண்டிருக்கிறார்.
மறுபக்கம் ரவியின் கோபம்
இதை தெரிந்த ரவி ஸ்ருதி வீட்டிற்கு சென்று வாசுதேவனிடம் பெரிய சண்டை போட்டு கொண்டிருக்கிறார் உங்க பொண்ணு வாழ்கையில பிரச்சனை வந்தால் கொலை செய்வதற்கு கூட செய்வீர்களா?? என கோபத்துடன் கேட்டு கொண்டிடுருக்கிறார், அதுமட்டாமில்லாமல் நீத்துவின் ஹாஸ்பிடல் பில் 9 லட்சம் நீங்கள் தான் கட்ட வேண்டும் அது தான் உங்களுக்கு தண்டனை என கோபத்துடன் கூறி விட்டு ஸ்ருதியுடன் பேசாமல் சென்று விட்டார்
ஸ்ருதியின் பயம்
தன் அப்பா செய்த தவறை மறைக்காமல் உண்மையை சொல்லி முத்து நல்லவர் தான் என ஸ்ருதி நிரூபித்து விட்டார் ஆனால் வாசுதேவன் செய்த தவறால் இப்போது ஸ்ருதி மேல் தவறு இருப்பது போல் சூழ்நிலை உருவாகி உள்ளது இதனால் ரவி ஸ்ருதி சண்டையின் இடைவெளி இன்னும் அதிகமாகி உள்ளது
ரவியின் மன்னிப்பு
தன் அண்ணன் முத்து எவ்வளவு சொல்லியும் நம்பாமல் பழி போட்டு விட்டேன் என குற்ற உணர்ச்சியுடன் ரவி வீட்டிற்கு வந்தவுடன் தன் மன்னிப்பை முத்துவிடம் கண்ணீருடன் தெரிவிக்க மீண்டும் முத்து ரவி பாண்டிங் சூப்பராக கலக்கி உள்ளது
இனி அடுத்து நீத்துவின் ஆட்டம்
தன்னை கஷ்ட படுத்தியது ஸ்ருதி அப்பா தான் என நீத்துவிற்கு தெரிய வர இந்த சூழ்நிலையை பயன்படுத்தி ரவியை தன் வலையில் சிக்க வைக்க காத்திருக்கும் நீத்து

