Jallikattu bullsசின்னத்திரை

சிறகடிக்க ஆசை சீரியலில் புது திருப்பம்: சிந்தாமணியின் ஆசை மகள் சத்யாவை காதலிக்கிறாரா?

சிறகடிக்க ஆசை சீரியலில் புது திருப்பம்: சிந்தாமணியின் ஆசை மகள் சத்யாவை காதலிக்கிறாரா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று மிக விருவிருப்பாக நடந்தது, நேற்று முத்துவையும் மீனாவையும் வீட்டை விட்டு துரத்த சிந்தாமணி விஜாவிற்கு தூபம் போட்டு கொண்டிருக்க கர்மாவானது சிந்தாமணியின் ஆசை மகள் சத்யாவிடம் காதலை சொல்லி மிக பெரிய கலவரம் உருவாக ஆரம்ப புள்ளி வைத்து கொண்டிருக்கிறார் என்ன நடந்தது என விரிவாக பார்க்கலாம்

சிந்தாமணியின் ஆசை மகள் மீனாவின் தம்பி சத்யாவிடம் சரண்டர்

சிறகடிக்க ஆசை சீரியலில் புது திருப்பம்: சிந்தாமணியின் ஆசை மகள் சத்யாவை காதலிக்கிறாரா?

நேற்றைய எபிசோடில் விஜயா மனோஜிர்க்காக சிந்தாமணியின் மகளை பொண்ணு கேட்க, என் மகள் ஃபாரின் போய் அவ்வளவு அருமையா படிச்சிருக்கா அது மட்டும் இல்லாம அவங்க அப்பாவோட பிசினஸ் கூட அவதான் பாத்துக்க போறா, அவளுக்கு கண்டிப்பா ரொம்ப பெரிய ஒரு பணக்கார மாப்பிள்ளையா தான் கொண்டு வருவேன், போயும் போயும் உங்க பையனுக்கு இரண்டாவது மனைவியா என் பொண்ணு குடுக்குறதா, இனிமே இந்த மாதிரி கேட்காதீங்க அப்படின்னு முகத்துல அடிச்ச மாதிரி சொல்லிட்டாங்க

சத்யாவிடம் காதலை சொல்லும் ரேகா

சிறகடிக்க ஆசை சீரியலில் புது திருப்பம்: சிந்தாமணியின் ஆசை மகள் சத்யாவை காதலிக்கிறாரா?

ரேகா அவசர அவசரமாக சத்யாவை தேடி வீட்டிற்கு வருகிறாள், வீட்டில் மாடியில் சத்யா தனியாக சத்தியா விடம் தன் காதலை ரொம்பவும் அழகாக கூறிக் கொண்டிருக்கிறார் ரேகா உங்கள பார்த்தப்பவே எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அது மட்டும் இல்லாம நீங்க கூட பழகி தந்ததுக்கு அப்புறம் நீங்க தான் எனக்கு கரெக்டான மேட்ச் எல்லாம் நான் நினைக்கிறேன் என்ன கல்யாணம் பண்ணிக்கிறீங்களா என பட்டனை கட்டிடம் கேட்க நம்ம சத்யாவுக்கு ஒண்ணுமே புரியல, உங்களோட ஸ்டேட்டஸ் வேற, உங்களுடைய கம்பெனில நான் வெறும் எம்பிளாய் நான் எப்படி உங்களை கல்யாணம் பண்ணிக்க முடியும் என கேட்க, அந்த சொத்து எல்லாமே எங்க அம்மா அப்பாவோடதுதானே, நீங்க ஓகே மட்டும் சொல்லுங்க மத்ததெல்லாம் நான் பார்த்துக்கிறேன் அப்படினு ரொம்ப தைரியமா பேசிக்கிட்டு இருக்காங்க, என்னமா சத்யாவும் எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க நான் யோசிச்சு சொல்றேன் அப்டினு சொல்லிட்டாரு

சிந்தாமணிக்கு ஆப்பு

எப்படிடா மீனாவோட தொழிலை முடக்குறதுனு சிந்தாமணி திட்டம் போட்டுக்கிட்டு இருக்காங்க ஆனா சிந்தாமணிக்கு தெரியாம, ரேகா மீனாவோட தம்பி சத்யாவை திருமணம் செய்து சிந்தாமணிக்கு பெரிய ஆப்பாக வைக்க போகிறார்

அண்ணாமலையின் சந்தேகம்

சிறகடிக்க ஆசை சீரியலில் புது திருப்பம்: சிந்தாமணியின் ஆசை மகள் சத்யாவை காதலிக்கிறாரா?

அடுத்து நேற்று ரோஹிணி மீனாவை சந்தித்து கிரிஷிர்க்குஉடம்பு சரியில்ல, நீங்க கண்டிப்பாக வரணும் அப்போதான் அவனுக்கு மனசுக்கு நல்லாயிருக்கும் என சொல்லியிருப்பார் அதை வீட்டில் அண்ணாமலை விஜயா முத்துவிடம் மீனா சொல்லி என்ன செய்யலாம் என ஆலோசனை கேட்க, அண்ணாமலைக்கு இதில் ஏதோ தப்பாக இருக்கிறது நீங்க ரோஹிணி வீட்டிற்கு போகாதீங்க ஆன கிருஷை பார்க்க வேற வழி இருந்தா பாருங்கன்னு ஆலோசனை சொல்றாரு, இனி அடுத்து என்ன நடக்கும் பொறுத்திருந்து பார்க்கலாம்

சிறகடிக்க ஆசை சீரியலில் புது திருப்பம்: சிந்தாமணியின் ஆசை மகள் சத்யாவை காதலிக்கிறாரா?

👉 ரோஹிணி மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கிறாரா?
சிறகடிக்க ஆசை – மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் ரோஹிணி பதிவை இங்கே பார்க்கவும்.

👉 இன்றைய எபிசோட் சரவெடியா இருந்ததா?
சரவெடி எபிசோட் சிறகடிக்க ஆசை முழு விவரங்களை இங்கே வாசிக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *