வலுவைப் பெற்று தரும் எளிய பயிற்சி
உடல் எடை குறைப்பது பலருக்கும் இருக்கும் பிரச்சனைகளில் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. நம் வீட்டில் மாடிப்படி வைத்து காற்றோட்டமாக 15 நிமிடங்கள் ஒதுக்கினால் போதுமானது. சுலபமான எளிய வழிகளை பின்பற்ற நினைப்பவர்கள் எளிய பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

- யோகா, உடற்பயிற்சி என்று தினமும் செய்து சிலருக்கு போர் அடித்து விடும்.
- நம் வீட்டில் மாடிப்படி வைத்து காற்றோட்டமாக, ரிலாக்சாக ஒரு மாற்றத்திற்காக இந்தப் பயிற்சிகளை செய்யலாம்.
- உங்களுக்காக 15 நிமிடங்கள் ஒதுக்கினால் போதுமானது.

எளிய உடற்பயிற்சி
பார்ப்பதற்கு எளிதாக இருந்தாலும் நம் உடலில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் மனதிற்கு உற்சாகத்தை தரும். யோகா, உடற்பயிற்சி என்று தினமும் செய்து அலுத்துக் கொள்வார்கள். சிலருக்கு போர் அடித்து விடும். இவர்களுக்கு இந்த எளிய பயிற்சி உதவியாக இருக்கும்.

மனதிற்கு உற்சாகத்தை தரும்
நம் வீட்டில் மாடிப்படி வைத்து காற்றோட்டமாக, ரிலாக்சாக ஒரு மாற்றத்திற்காக இந்தப் பயிற்சிகளை எல்லாம் முயற்சி செய்யலாமே.

2 நிமிடங்கள்
தினமும் உங்களுக்காக 15 நிமிடங்கள் ஒதுக்கினால் போதுமானது. இதில் உள்ள ஒவ்வொன்றும் அரை நிமிடம் தொடங்கி ஒரு நிமிடம் வரை தினமும் செய்தாலே போதும் முயற்சி செய்து பாருங்கள்.
