சினிமா

மாஸா சிம்புவின் பத்துதலை இசை வெளியீடு

நடிகர் சிம்பு நடிக்கும் பத்து தல படமானது இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. பத்து தல படமானது சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் நடிக்கும் படம் அதிக அளவில் வசதியாக பேசப்பட்டது 10 தல படம் கன்னட படமான மஃடி படத்தின் தமிழ் ரீமேக் ஆக வெளி வருகின்றது. இப்படதிற்கான இசையானது ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். பத்துதல படத்தை இயக்கியவர் நார்தன், கிருஷ்ணா ஆவார்.

பத்துதல படத்தில் பிரியா பவானி சங்கர், கௌதம் மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். மார்ச் 30ஆம் தேதி 10 தல வெளிவர உள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மிகவும் எனர்ஜிடிக்காக சிம்பு பேசினார். சிபு பேச்சுக்கு அவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்ப்பரிப்பு செய்தனர். பத்துதல படத்தில் நடித்தது குறித்து பேசிய சிம்பு இனிமேல் தினசரி நம்மை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும், ரசிகர்களை பார்த்து சந்தோஷமாக இருக்கவும் கூறினார். ரசிகர்களை இனிமேல் தான் வருத்தப்பட வைக்க மாட்டார் என்றும் தெரிவித்திருக்கின்றார்.

சிம்புவின் இந்த பேச்சு ரசிகர்களை குதுகலபடுத்தி இருக்கின்றது அடுத்தடுத்து சிம்புவின் நடிப்பு இனி பேசப்படும் அளவிற்கு இருக்கும் என்று தகவல்கள் கிடைக்கின்றன எது எப்படியோ முளிச்சுக்கிட்டா சரிதா சாமி என ஒரு தரப்பினர் முனுமுனுத்தனர்.

மேலும் படிக்க : மாஸ்டருடன் மோதும் சிம்புவின் ‘ஈஸ்வரன்’ பொங்கல் வெளியீடு..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *