ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

அமைதி அமைதி அமைதியோ அமைதி

சஷ்டி விரதம்.

இன்பம் வரவு ஆக்கம் என சுபிட்சமாக இந்த நாள் பல ராசிகளுக்கு அமைய துலா ராசிக்கு அமைதி அமைதி அமைதியோ அமைதியாக அமைகிறது.

வருடம்- பிலவ

மாதம்- வைகாசி

தேதி- 17/5/2021

கிழமை- திங்கள்

திதி- பஞ்சமி (காலை 8:28) பின் சஷ்டி

நக்ஷத்ரம்- புனர்பூசம் (காலை 10:29) பின் பூசம்

யோகம்- அமிர்த பின் சித்த

நல்ல நேரம்
காலை 6:30-7:30
மாலை 4:30-5:30

கௌரி நல்ல நேரம்
காலை 9:30-10:30
இரவு 7:30-8:30

ராகு காலம்
காலை 7:30-9:00

எம கண்டம்
காலை 10:30-12:00

குளிகை காலம்
மதியம் 1:30-3:00

சூலம்- கிழக்கு

பரிஹாரம்- தயிர்

சந்த்ராஷ்டமம்- மூலம், பூராடம்

மேலும் படிக்க : மஹா நவமியில் சரஸ்வதி பூஜை

ராசிபலன்

மேஷம்- இன்பம்
ரிஷபம்- சாந்தம்
மிதுனம்- கடை
கடகம்- அலைச்சல்
சிம்மம்- வரவு
கன்னி- உயர்வு
துலாம்- அமைதி
விருச்சிகம்- ஆக்கம்
தனுசு- கோபம்
மகரம்- முயற்சி
கும்பம்- பெருமை
மீனம்- நன்மை

தினம் ஒரு தகவல்

சுவாச உறுப்பு துப்புரவாக முகமுசுக்கை வேர், ஆடாதொடை வேர் பொடி, திப்பிலி, சுக்கு, மிளகு ஆகியவற்றை பொடியாக்கிக் வெற்றிலையுடன் உட்கொண்டு பால் அருந்தவும்.

இந்த நாள் அமர்க்களமாக அமையட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *