சினிமாசெய்திகள்தமிழகம்யூடியூபெர்ஸ்வாழ்க்கை முறை

நயன்தாரா விக்கிக்கு குழந்தை பிறந்தது எப்படி. திடுக்கிடும் உண்மை..

தமிழ் சினிமாவின் முன்னணி ஆகியாக வளம் வரும் நயன்தாரா அவரது காதலன் விக்னேஷ் சிவன் உடன் மூன்று மாதங்களுக்கு முன்பு மிகப் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது இந்நிலையில் அவர்கள் தேன்நிலவிற்கு தாய்லாந்து சென்று ஹார்ட்டான புகைப்படங்களை இருவரும் பகிர்ந்து வந்தனர் மக்கள் மத்தியில் சினிமா துறை வட்டாரத்திலும் இவர்கள் பேச்சை விமர்சையாக பேசப்பட்டு வந்தது. ஏழு ஆண்டுகளாக காதலித்து பிரமாண்டமாக திருமணம் செய்து மகிழ்வான வாழ்வை இருவரும் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் தற்போது இவர்கள் இருவர் குறித்த ஒரு செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது எங்கு சென்றாலும் இவர்கள் பேச்சை அடிபட்டு வருகிறது அப்படி என்னதான் ஆயிற்று நயன்தாராவிற்கும் விக்னேஷ் சிவனுக்கும்… இணையத்தில் வைரலாக பரவி வரும்சரி என்னவென்றால் இவர்கள் இருவருக்கும் இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக செய்தி வெளியானது.

திருமணம் முடிந்து மூன்று மாதங்களில் இரட்டைக் குழந்தையா… கலாய்க்கும் நெட்டிசன்கள்

திருமணம் முடிந்து மூன்று மாதங்களில் இரட்டை குழந்தையா கலாய்த்து வரும் நெட்டிசன்கள் .. ஆம் நயன்தாரா விக்கிக்கு திருமணம் நடைபெற்று மூன்று மாதங்களே ஆகும் நிலையில் இவர்களுக்கு இரட்டை குழந்தை பிறந்ததாகவும் இரட்டை ஆண் குழந்தைக்கு தாங்கள் பெற்றோர்களாக ஆகிவிட்டதாகவும் சமூக வலைதளங்களில் இவர்கள் பதிவிட்டனர் அது எப்படி கல்யாணம் பண்ணி மூன்று மாதத்தில் குழந்தை பிறக்கும் அப்போ மூணு மாசத்துக்கு முன்னாடி பண்ணது திருமணமா இல்ல வளைகாப்பா என்று அனைவரும் கலாய்த்து தங்கள் பதிவை பதிவிட்டு வருகின்றனர் என்னதான் சமூகம் வளர்ச்சி அடைந்தாலும் இது போன்ற கேலி கிண்டல்கள் சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது.

மேலும் படிக்க : நம்ம பொன்மகள் சம்பளம் இவ்வளவா

நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த நயன் விக்கி.. குழந்தை பற்றிய முழு விவரம்

நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த நயன் விக்கி குழந்தை பற்றிய முழு விவரத்தையும் தற்போது அவர்கள் வெளியிட்டு உள்ளனர் ஆம் இவர்களுக்கு மூன்றே மாதத்தில் குழந்தை பிறந்தது என்னவோ உண்மைதான் ஆனால் அது எப்படி என்றால் நயன் மற்றும் விக்னேஷ் சிவனின் உயிரணுக்கள் வேறொரு பெண்ணின் வயிற்றில் செலுத்தி வேறு ஒரு பெண்ணின் மூலமாக இவர்கள் குழந்தை பெற்றெடுத்துள்ளனர் இன்றைய அறிவியல் உலகில் இதையெல்லாம் சாதாரணமான ஒன்றாக உள்ளது குழந்தை பெற முடியாதவர்கள் தங்கள் உயிரணுக்கள் மூலமாக வேறு ஒருவரை வைத்து குழந்தை பெற்றுக் கொள்கின்றனர் இதற்கு அரசு முழு அனுமதி அளித்துள்ளது இப்பொழுது இவர்களுக்கு பிறந்துள்ள இரட்டை ஆண் குழந்தை இவர்கள் இருவரின் உயிரணுக்கள் மூலமாக பிறந்த குழந்தையாகும் இந்த குழந்தைகளுக்கு இவர்கள் இருவரும் அதிகாரப்பூர்வமான பெற்றோர்களாக அறிவிக்கப்படுவர்.

இவர்கள் இதனை தாங்கள் திருமணம் செய்து கொள்வதற்கு ஐந்து மாதங்களுக்கு முன்பே தங்கள் உயிரணுக்களை வேறு ஒரு பெண்ணின் உடலை செலுத்தி கருவானது வளர ஆரம்பித்துவிட்டது அதனால் தான் தற்பொழுது இவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளது கேலி கிண்டல் செய்வது என்னமோ மிக எளிதான ஒன்றாக சிலர் செய்து வருகின்றனர் ஆனால் அது ஒருவரின் மனதை எவ்வளவு அதிகம் பாதிக்கும் என்பதை அவர்கள் சிறிது கூட உணர்வதில்லை இனையாவது எந்த ஒரு உண்மையையும் தெரியாமல் ஒருவரை பற்றிய விமர்சனங்களை கூறக்கூடாது என்பதை அனைவரும் உணர்ந்து நடக்க வேண்டும்

மேலும் படிக்க : உலகநாயகன் கமல் தன் மகளின் பிறந்தநாளன்று என்ன செய்கிறார் தெரியுமா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *