கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் ஷிகர் தவான்
கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் ஷிகர் தவான் டெல்லியில் உள்ள மஜ்லிஸ் பார்க் மெட்ரோ நிலையம் அருகே பாகிஸ்தானில் இருந்து வந்த ஏராளமான இந்து அகதிகள் தங்கியிருந்தனர்.
இவர்களுக்கு டெல்லி ரைடிங் கிளப் அறக்கட்டளை கவனித்து வந்தது. திடீரென்று அவர்களை சந்தித்த இந்திய வீரர் ஷிகர் தவான் இவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்களை வழங்கி நவீன கழிப்பறைகள் அமைப்பதற்கு ஏற்பாடும் செய்து கொடுத்தார்.

இங்குள்ள சிறுவர்கள் சந்தித்த தவான் சிறுவர்களுக்கு கிரிக்கெட் உபகரணங்களை வழங்கினார். இவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஷிகர் தவான் எனது காலையை மஜ்லிஸ் பார்க் மெட்ரோ நிலையம் அருகே தங்கியிருந்து அகதிகளுடன் கழித்தேன்.
இவர்கள் எனக்கு அளித்த வரவேற்புக்கு நன்றி கடன் பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் ஷிகர் தவான் பாகிஸ்தானில் இருந்து டெல்லிக்கு வந்து இந்த அகதிகளை சந்தித்து கிரிக்கெட் உபகரணங்களை வழங்கியது.

சிறுவர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் பாகிஸ்தானிலிருந்து வந்த அகதிகளுக்கு உதவியதால் மகிழ்ச்சியில் உள்ளனர்.