சஷ்டி கூடிய ஞாயிற்றுக்கிழமையின் ராசி பலன்கள்
தேய்பிறை சஷ்டி.
வருடம்- சார்வரி
மாதம்- ஆடி
தேதி- 09/08/2020
கிழமை- ஞாயிறு
ஞாயிற்றுக்கிழமை அன்று சூரிய பகவானே பூச்சிக்கும் வகையில் ஆதித்ய ஹ்ருதயம் படிப்பதும் சூரிய நமஸ்காரம் செய்வதும் நன்று.
திதி- சஷ்டி (10/08/2020 அதிகாலை 5:59)
சஷ்டி என்றாலே முருகனுக்கு உகந்த நாளாக இருந்தாலும் விரதம் மேற்கொள்வது வளர்பிறை சஷ்டியில் தான்.
நக்ஷத்ரம்- ரேவதி (இரவு 7:25) பின் அஸ்வினி
யோகம்- அமிர்த பின் சித்த
நல்ல நேரம்
காலை 8:00-9:00
மாலை 3:15-4:15
கௌரி நல்ல நேரம்
காலை 10:45-11:45
மதியம் 1:30-2:30
ராகு காலம்
மாலை 4:30-6:00
எம கண்டம்
மதியம் 12:00-1:30
குளிகை காலம்
மாலை 3:00-4:30
சூலம்- மேற்கு
பரிஹாரம்- வெல்லம்
சந்த்ராஷ்டமம்- பூரம், உத்திரம்
ராசிபலன்
மேஷம்- உயர்வு
ரிஷபம்- பக்தி
மிதுனம்- ஓய்வு
கடகம்- பரிசு
சிம்மம்- வெற்றி
கன்னி- நன்மை
துலாம்- இன்பம்
விருச்சிகம்- நிறைவு
தனுசு- ஆர்வம்
மகரம்- பேராசை
கும்பம்- சிரமம்
மீனம்- மகிழ்ச்சி
தினம் ஒரு தகவல்
வாய் மற்றும் நாக்கு புண்ணிற்கு பப்பாளிப் பாலை தடவ குணமடையும்.
இந்த நாள் இளைப்பாறி அடுத்த வாரத்திற்கு தயாராகும் நாளாக அமையட்டும்.