மேட் இன் சீனாவை புறக்கணிக்கும சாக்ஷி
சீனாவின் தயாரிப்புகளுக்கு குட் பாய் செல்லம் நடிகை சாக்ஷி பிக் பாஸ் 3 கவின் உடன் பெரும் சர்ச்சையைக் கிளப்பியவர் சாக்ஷி. அந்தந்த தொடரில் பிரபலமானார் சாக்ஷி. சீனாவின் கல்வான் பகுதியில் நடந்த தாக்குதலில் ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டதை அறிந்து அதற்கு அடுத்து வந்த சீனத் தயாரிப்புகளை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். பாய்காட் சீனா என்ற ஒரு பெரும் நடவடிக்கையை முன்னெடுத்து மக்கள் முன்வந்தனர். அதன்படியே பிரபலங்களும் சீனத் தயாரிப்புகளை முடக்க தங்கள் தரப்பில் இருந்தும் சமூகவலைதளங்களில் பதிவிட்டனர்.
அந்த வகையில் சீன பொருட்களை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று சீன தயாரிப்புகள் விளம்பரங்களில் நான் நடிக்கப்போவதில்லை என சாக்ஷி அகர்வால் அறிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் தெரிவித்த சாக்ஷி “இந்தியா பொறுமைக்கும் அமைதிக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கும் நாடாகும், இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட நம் நிலத்தை அபகரிக்க சீனா பார்க்கின்றது, என அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தான் இனிமேல் சீனப் பொருட்கள் பயன்படுத்தப் போவதாக இல்லை என்பதையும் இதன் தொடக்கமாக தனது டிக் டாக் செயலியை நீக்குவதாகவும் தெரிவித்தார் சாக்ஷி. சாக்ஷி இந்த தேசத்திற்கு ஒரு கண்ணிய குடிமகளாக இருக்க விரும்புவதாகவும் தனது பேட்டியில் தெரிவித்திருந்தார். நாட்டின் பாதுகாப்புக்கும், கண்ணியத்திற்கும் சட்டங்களுக்கும் மதிப்பு தரும் ஒரு குடிமகளாக இருக்க வேண்டும் என்பதை தான் உணர்ந்ததாகவும் அதற்காக வேண்டியதை தாம் பின்பற்றுவதாக அறிவித்த சாக்ஷி அகர்வால், இந்தத் தகவலை குறிப்பிட்டுள்ளார் உண்மையில் இது ஒரு நல்ல தொடக்கம் என்று தான் கூற வேண்டும்