செப்டம்பர் 21 முதல் 9 முதல் 12 வகுப்பு திறப்பு!
செப்டம்பர் 12ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பதற்கான அறிவிப்பினை மத்திய அரசு அறிவித்திருக்கின்றது. ஒன்பதாம் வகுப்பு 12 ஆம் வகுப்பு மாணவர்கள் கான பள்ளிகள் திறக்கப்படுகின்றன. ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 22 முதல் தற்போது வரை ஐந்து மாதகாலம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் மெல்ல குறைந்து வருவதால் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை இருக்கும் மாணவர்களுக்காக பள்ளிகள் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று அரசு அறிவித்திருக்கின்றது.
10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு இருப்பதால் இனியும் இவர்களை ஆன்லைன் வகுப்பில் படிக்க வைப்பது என்பது சவாலானதாக இருக்கும். ஆகையால் அரசு தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அறிவிப்பை ஓட்டு பொதுமக்கள் தங்களது பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும. ஐந்து மாதங்களுக்கு மேலாகப் பூதம் அடக்கம் காரணமாகப் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும். வரும் செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு தொடங்கி 12ஆம் வகுப்பு மாணவர்கள் அவரவரது சுய விருப்பத்தின் பேரில் கொஞ்சம் வரலாம் என்று மத்திய அரசு அறிவித்திருக்கின்றது.
அதன்படி மாணவர்கள் பள்ளிக்குச் சென்று ஆசிரியர்களிடம் ஆலோசனைகள் பெற்று வரலாம். மேலும் படிப்பதற்கான குறிப்புகளையும் பெற்று வரலாம் மாணவர்கள் பள்ளியில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் அரசு விளக்கு இருக்கின்றது. நாடு முழுவதும் பள்ளிகள் திறக்கப்படும் ஆனால் மாணவர்கள் விருப்பத்தின் பேரில் வகுப்புக்கு வரலாமென்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது.
தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு குறித்து கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதுகுறித்த விளக்கத்தினை அடுத்து வரும் நாட்களில் அறிவிப்பார்கள் என்று அறிவித்துள்ளனர்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் ஜனவரி முதல் வாரத்தில் கேரளாவில் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்திருக்கின்றார். தமிழகத்திலும் பள்ளிகள் திறப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. கொரோனா அதிகமாக இருப்பதால் தமிழ்நாடு பள்ளிகள் திறப்பு குறித்து அரசு எந்த முடிவையும் எடுக்க முடியாது சூழலில் இருக்கின்றது.
தமிழக அரசு பெருகிவரும் கொரோனாவைப் பார்த்துக்கொண்டு தொடர்புகளை அறிவித்திருந்தாலும் பள்ளிகளைத் தற்போது திறந்து மீண்டும் சிக்கலில் உருவாக்க விருப்பமின்றி இதுகுறித்து ஆய்வு நடத்தி வருகின்றது. கூடிய விரைவில் தமிழ்நாடு அரசு அதனை முழுமையாக விளக்கும் என்று மாணவர்கள் தரப்பில் எதிர்பார்க்கப்படுகின்றது.