ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

இன்று எந்த ராசிக்கு விருத்தியாகும் தெரியுமா!

நேற்று சர்வ ஏகாதசி விரதத்தை மேற்கொண்டவர்கள் இன்று துவாதசி பாரணை செய்து முடிக்கவும். மகர ராசிக்கு விருத்தியாக கூடிய நாளாக இன்று அமைகிறது.

வருடம்- பிலவ

மாதம்- சித்திரை

தேதி- 8/5/2021

கிழமை- சனி

திதி- துவாதசி

நக்ஷத்ரம்- உத்திரட்டாதி (மாலை 5:10) பின் ரேவதி

யோகம்- சித்த

நல்ல நேரம்
காலை 10:30-11:30
மாலை 4:30-5:30

கௌரி நல்ல நேரம்
இரவு 9:30-10:30

ராகு காலம்
காலை 9:00-10:30

எம கண்டம்
மதியம் 1:30-3:00

குளிகை காலம்
காலை 6:00-7:30

சூலம்- கிழக்கு

பரிஹாரம்- தயிர்

சந்த்ராஷ்டமம்- மகம், பூரம்

ராசிபலன்

மேஷம்- நேர்மை
ரிஷபம்- வெற்றி
மிதுனம்- ஆதரவு
கடகம்- ஆதாயம்
சிம்மம்- தேர்ச்சி
கன்னி- நட்பு
துலாம்- பொறுமை
விருச்சிகம்- சிந்தனை
தனுசு- நன்மை
மகரம்- விருத்தி
கும்பம்- களிப்பு
மீனம்- மேன்மை

தினம் ஒரு தகவல்

நகச்சுற்று வேதனைக்கு சிலந்தி நாயகம் இலையை அரைத்துக் கட்டி வர இரத்தம், சீழ் வெளியேறி முற்றிலும் குணமடையும்.

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.

மேலும் படிக்க : இன்றைய(11.09.2023). நாள் பஞ்சாங்கமும் ஓரைகளும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *