ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

வாரத்தின் தொடக்கம் உங்களுக்கு எப்படி இருக்கு பாருங்க…

சிவபெருமானுக்கு உகந்த சோமவாரத்தில் மாத சிவராத்திரி அமைகிறது. உடல் நலத்தை சிறப்பாக அமைத்து கொள்ள தினமும் தியானம் செய்வது நல்லது. வாரத்தின் தொடக்கம் நன்றாக அமையட்டும்.

வருடம்- பிலவ

மாதம்- சித்திரை

தேதி- 10/5/2024

கிழமை- திங்கள்

திதி- சதுர்த்தசி

நக்ஷத்ரம்- அஸ்வினி

யோகம்- சித்த

நல்ல நேரம்
காலை 6:30-7:30
மாலை 4:30-5:30

கௌரி நல்ல நேரம்
காலை 9:30-10:30
இரவு 7:30-8:30

ராகு காலம்
காலை 7:30-9:00

எம கண்டம்
காலை 10:30-12:00

குளிகை காலம்
மதியம் 1:30-3:00

சூலம்- கிழக்கு

பரிஹாரம்- தயிர்

சந்த்ராஷ்டமம்- உத்திரம், அஸ்தம்

ராசிபலன்

மேஷம்- ஆர்வம்
ரிஷபம்- அசதி
மிதுனம்- பாராட்டு
கடகம்- நட்பு
சிம்மம்- வெற்றி
கன்னி- நிம்மதி
துலாம்- சோதனை
விருச்சிகம்- ஆக்கம்
தனுசு- நலம்
மகரம்- சிந்தனை
கும்பம்- பரிசு
மீனம்- அச்சம்

தினம் ஒரு தகவல்

நகச்சொத்தைக்கு படிகாரத்தை பொரித்து நீர்விட்டுக் கெட்டியாகக் குழைத்து அந்த இடத்தில் வைத்துக் கட்ட குணமடையும்.

இந்த நாள் அமர்க்களமாக அமையட்டும்.

மேலும் படிக்க : திருப்புகழ் 174 பஞ்ச பாதகன் (பழநி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *