உதவித்தொகைகல்விதேர்வுகள்

நீங்கள் சிபிஎஸ்இ படிக்கும் மாணவர்களா?

நீங்கள் சிபிஎஸ்இ படிக்கும் மாணவர்களா. அப்படியெனில் உங்களுக்கான கல்வி உதவித்தொகை பெறும் வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு வரவும். சிபிஎஸ்இ படித்த மாணவர்கள் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை பெறும் வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் அறிவிக்கை வெளியிடப்ப ட்டுள்ளது.

பிளஸ் 2 முடித்த சிபிஎஸ்சி பள்ளி மாணவர்கள் ஏ.ஐ.இ.இ.இ நடத்தும் பொதுத் நுழைவுத் தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற வேண்டும். இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இளநிலைப் பட்டப்படிப்பு படிக்க கல்வி உதவித்தொகையுடன் வாய்ப்பு பெறலாம்.

ஏ ஐசிடிஇ யின் கீழ் இயங்கும் கல்லுரிகளில் படிக்கலாம். பங்கேற்று வெற்றி பெற்றவர்கள் சிபிஎஸ்இ ஸ்காலர்ஷிப் வாய்ப்பை நன்கு பயன்படுத்தி 60 சதவீத மதிப்பெண்களுடன் வெற்றி பெற்று இருக்க வேண்டும்.

இளநிலை பட்டப் படிப்பு படிக்கலாம். நுழைவு தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் தங்களது இளங்கலைப் பட்டத்தை மூன்று ஆண்டுகளுக்கு ஸ்காலர்ஷிப் தொகையுடன் படித்து முடிக்கலாம்.

இந்த கல்வி உதவித்தொகையை பெறுவதற்கு இளநிலைப் பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பொறியியல் மற்றும் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் இந்த கல்வி உதவித் தொகை விண்ணப்பிக்கவும் முடியாது.

www.CBSE.nic.in இணையதளத்தில் தகவல்கள் பெறலாம்.
ஸ்சன் ஆபீசர், siksha officer, 2 community center, preset vihar, Delhi – 110092
என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *