போட்டித் தேர்வுக்கான வினா விடை
போட்டித் தேர்வில் அறிவியல் பாடமானது மிகுந்த முக்கியத்துவத்துடன் இருக்கின்றது. டிஎன்பிஎஸ்சி தேர்வில் அதிக மதிபெண்கள் பெற வேண்டுமெனில் அறிவியல் பாட வினா விடைகளை நாம் கருத்துடன் படிக்க வேண்டும். அறிவியல் கருத்து ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டவை ஆகும். அவற்றை நாம் ஈடுபாட்டுடன் படிக்கும் பொழுது அதன் கடினத் தன்மை தெரியாது
1 நீரில் கரையாத பொருள் எது ?
விடை கந்தகம்
2 வெப்பத்தை கடத்தாப் பொருள் எது?
விடை: மரம்
3 மறுசுழற்சி செய்யப்படும் பொருள் எது ?
விடை : கண்ணாடி
4 தனி ஆல்கஹால் என அழைக்கப்படுவது எது?
விடை: தனி ஆல்கஹால்
5 பளபளக்கும் அலோகம் எது ?
விடை: அயோடின்
6 இயக்கம், ஒளி, ஒலி, மின்னியல் , மின்னனுவியல் விளக்கும் வாதம் எது?
விடை: இயற்பியல்
7.கிருமி நாசினியாக இருப்பது, குளிர்ச்சி தரும் வயிற்றுப் பூச்சிகளை நீக்குவது
விடை: வேம்பு
8 உடலை வலிமை ஆக்கும், சலித் தொல்லைப் போக்கும், கோழை அகற்றுவது
விடை: தூதுவளை
9 வாய்ப்புண்ணை குணப்படுத்தும் குளிர்ச்சித் தருவது எது
விடை: நெல்லி
10. வியர்வை நீக்கும், காய்ச்சல் போக்கும் நிவாரணி
விடை: கற்பூரவள்ளி