குரூப் 2 தேர்வுக்கான அறிவியல் ஹைலைட்ஸ் 7 படியுங்க!
டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான நாட்கள் மிக குறைவில் உள்ளது விருப்பமுள்ளது. தேர்வை வெல்ல விரும்புவோர் நேரத்தை மேலாணமை செய்து முக்கியத்துவ அடிப்படையில் செயலை செய்ய வேண்டும் வெற்றி பெற இது எப்பொழுதும் உதவும்.
நொதித்தல் வழி உருவாகும் முக்கிய விளைபொருள் – எத்தில் ஆல்கஹால்
விதைகள் இல்லாத தாவரங்கள் – கிரிப்டோகேம்கள்
நிழலில் மட்டும் வளரும் தாவரம் – சியோபைட்
சோளத்திலிருந்து தயாரிக்கப்படும் சமையல் எண்ணெய் – மார்கரின்
இருட்டில் உயிர் வாழும் தாவரங்கள் – ஸ்கோட்டோபைட்டுகள்
கண்ணீர் புகையின் வேதியியல் பெயர் – Chloroplicrin
இந்தியாவில் சுற்றுச்சூழல் பாதுக்காப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது -1986
மனிதர்களில் மரபணு மாற்றம் சாத்தியமானது என்று கண்டறிந்தவர் – மார்டின் கிளைவ்
சிறுநீர் வழியாக வெளியேற்றப்படும் வைட்டமின் எது ? வைட்டமின் – C
மனித உடலில் வேதியியல் ஆய்வுக் கூடமாகக் கருதப்படும் உறுப்பு எது ?
கல்லீரல்
” ஹார்மோன் ” என்ற சொல்லை உருவாக்கியவர் ? கோக்கர்
மரபியலின் தந்தை – கிரிகோர் மெண்டல்
முன்னும் பின்னும் பறக்கும் ஒரே பறவை – ஹம்மிங் பறவை
பசுவின் வயிற்றில் 4 அறைகள் உள்ளன .
கைனாலஜி எதைக் குறித்த அறிவியல் – நாய்கள்
“The Book of Indian Birds ” நூலை எழுதியவர் – சலீம் அலி
சுற்றுச்சூழல் அறிவியலுக்கு Ecology என்று பெயர் வழங்கியது – எர்னஸ்ட் ஹேகல்
நீரோட்டத்திற்கு எதிராக நீந்தும் மீன் – சாலமன் மீன்
” Venus Fly Trap ” – என்பது மாமிச இரையை பிடித்து உண்ணும் ஒரு செடி
WWF ( World Wildlife Fund ) அமைப்பு சின்னத்தில் இடம் பெற்றுள்ள விலங்கு எது ? பாண்டா கரடி
,குறைந்த உருகு நிலை கொண்ட உலோகம் மற்றும் நீர்ம நிலையில் உள்ள உலோகம் -மெர்குரி (பாதரசம் )
அதிக உருகுநிலை கொண்ட உலோகம் டங்ஸ்டன் (3410°c )
மனிதனின் உள்ளங்கையில் (மனித ரத்தம் )உருக்கக்கூடிய உலோகம் -காலியம்
அதிக மின்சாரத்தை கடத்தும் தன்மை கொண்ட உலோகம் -1st வெள்ளி 2nd காப்பர்
அலோகங்களில் மின்சாரத்தை நன்கு கடத்துவது கிராபைட்
பென்சில் எழுது பொருளில் உள்ள பொருள் -கிராபைட் (களிமண் +கார்பன் )
அதிக எடையுள்ள உலோகம் -ஆஸ்மியம்
குறைந்த எடையுள்ள உலோகம் -லித்தியம்
மிகவும் லேசான பொருள் -டால்க் பவ்டர்
சூரியன் மற்றும் விண்வெளியில் காணப்படும் தனிமம் ஹைட்ரஜன், ஹீலியம்
வைரத்தை விட மிக கூர்மையான பொருள் -செனான்
நாணய உலோகங்கள் -thangam, வெள்ளி, காப்பர்
நீருடன் வினைபுரியாத உலோகங்கள் -தங்கம், வெள்ளி, காப்பர், நிக்கல்
குறைந்த வினைத்திறன் கொண்ட உலோகங்கள்-தங்கம், வெள்ளி, பிளாட்டினம்
யுத்த நிமித்த உலோகங்கள் – டைட்டேனியம், குரோமியம், மாங்கனீசு, சிர்கோனியம்
இரசகலவை -மெர்குரி, சில்வர் டின்
மனிதன் எலும்பு மற்றும் பற்களில் காணப்படும் தனிமம் -கால்சியம்
சேர்மம் -கால்சியம் பாஸ்பேட்
மனித இரத்தத்தில் காணப்படும் உலோகம் (சிவப்பு நிறமி -ஹீமோகுளோபின் )இரும்பு
தாவரங்களின் பச்சையங்களில் காணப்படும் உலோகம் -மெக்னிசியம்
வைட்டமின் B 12-ல் காணப்படும் உலோகம் – கோபால்ட்
பூமியில் அதிகளவு காணப்படும் தனிமம்-ஆக்சிஜன் 46. 6
இரப்பர் பாலை கெட்டிப்படுத்த பயன்படுவது -அசிட்டிக் அமிலம் (CH3COOH-எத்தனாயிக் அமிலம் )
மனித உடல் உறுப்பு மாதிரிகளை பதப்படுத்த பயன்படுவது C2H5OH (எத்தில் ஆல்ஹகால் )(எத்தனால் )
கார்க் கேம்பியத்தினை – ஃபல்லோஜென் எனவும் அழைக்கலாம்.
மற்ற திசுக்கள் உருவாக அடிப்படைக் காரணம் – பாரன்கைமா
நட்சத்திர வடிவ பாரன்கைமா காணப்படுவது – வாழை, கல்வாழையின் இலைக்காம்பு.
கோலன்கைமா – பலகோண வடிவம்செல்சுவர் ஓரங்களின் சமமற்ற தடிப்பு காணப்படுதல் கோலன்கைமாவின் சிறப்புப் பண்பு.
கிடைமட்ட செல்சுவர் பகுதியில் மட்டும் தடிப்புகள் உடைய கோலன்கைமாவினை பெற்றிருக்கும் தாவரம் – ஹீலியாந்தசின் ஹைப்போடெர்மிஸ்.
அடுக்கு கோலன்கைமா – டாட்டூரா, நிக்கோட்டியானாவின் ஹைப்போடெர்மிஸ்.
இடைவெளிக்கோலன்கைமா – ஐப்போமியாவின் ஹைப்போடெர்மிஸ்
பிரேக்கி ஸ்கிளிரைடு – கல்செல்க்கள் (பேரியின் கனி)
மேக்ரோ ஸ்கிளிரைடு – கோல் செல்க்கள் (குரொட்ட்டலேரியாவின் விதைஉறை)
பட்டாணியின் விதை உறை – ஆஸ்டியோ ஸ்கிளிரைடு (எலும்பு)
Fibres நார்கள் – தாங்கு திசு
சைலம் நார்கள் – லிப்ரிஃபார்ம் நார்கள்.
சைலோஸ் என்ற சொல்லின் பொருள் – கட்டை
முதலாம் நிலை சைலம் – புரோகேம்பியத்த்தில
இரண்டாம் நிலை சைலம் – வாஸ்குலார் கேம்ப்பியத்த்தில் இருந்து தோன்றும்.
டெரிடோபைட்டுகள், ஜிம்னோஸ்பெர்ம்களில் நீரினை கடத்துவது– டிரக்கீடுகள் எனப்படுகிறது
டிரக்கீடுகளில் நீர், கனிமப்பொருட்களை கடத்த உதவுவது – வரம்புடைய குழிகள். ஒற்றைத் துளைத்தட்டு – மாஞ்சிபெரா
பல துளைத் தட்டு – லிரியோடென்ட்ர்ரான். ஆஞ்சியோஸ்பெர்ம்களில் நீரினை கடத்துவது – சைலக்குழாய்க்கள் சைலக்குழாய்கள் உடைய ஜிம்னோஸ்பெர்ம் தாவரம் – நீட்டம் சைலம் நார்கள் – லிப்ரிஃபார்ம் நார்கள்.
சைலத்தில் உள்ள உயிருள்ள திசு – சைலம் பாரன்கைமா
புரோட்டோ ஃபுளோயம் – சிறிது காலமே உயிர் வாழும்
துணை செல்கள் – டெரிடோபைட்டுகள், ஜிம்னோஸ்பெர்ம்களில் காணப்படாது.
ஃபுளோயம் பாரன்கைமா – டெரிடோபைட், ஜிம்னோஸ்பெர்ம்க்கள், இருவித்திலைத் தாவரங்களில் காணப்படும். (ஒரு வித்திலைத் தாவரங்களில் இல்லை)
ஃபுளோயம் நார்கள் – பாஸ்ட் நார்கள்
திசுத் தொகுப்பினை மூன்றாக பிரித்தவர் – சாக்ஸ்
புறத்தோலில் உள்ள புறவளரிகள் – டிரைக்கோம்க்கள ;
புறத்தோல் ரைசோடெர்மிசில் உள்ள சிறிய செல்கள்– டிரைக்கோபிளாஸ்ட்டுகள்.
காப்பு செல்களை சூழ்ந்து காணப்படுபவை – துணை செல்க்கள் (கரும்பு)
கன்ஜாயிண்ட் வாஸ்குலார் கற்றை – தண்டு, இலை
இருபக்கம் ஒருங்கமைந்த வாஸ்குலார் கற்றை – குக்கர்பிட்டேசி
நோபல்_பரிசு_2018
வேதியியலுக்கான நோபல் பரிசு
மூன்று நபருக்கு அறிவிக்கப்பட்டது.
அதன்படி
1) ஜார்ஜ் பி.ஸ்மித் (USA)
2) பிரான்சிஸ் ஹெச்.அர்னால்ட் (USA)
3) கிரிகோரி பி.வின்ட்டர் (BRITAIN)
ஆகியோருக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
இதில் அர்னால்ட் என்பவர் பெண் நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே 4 பெண்களுக்கு மட்டுமே
வேதியியல் துறையில் நோபல் பரிசு வழங்கப்பட்டு
அந்த வரிசையில் 5வதாக பிரான்சிஸ் ஹெச்.அர்னால்ட் இணைந்துள்ளார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு வேதியியல் துறையில் பெண் நிபுணருக்கு நோபல் பரிசு அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் மனித குலத்திற்கு உதவும் வகையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வேதியியல் பொருளைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெறுகின்றனர்.