டிஎன்பிஎஸ்சி

டிஎன்பிஎஸ்சி அறிவியல் ஹைலைட்ஸ் பகுதி 10!

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வினை வெல்ல அறிவியல் பாடங்களின் தொகுப்பு ஹைலைட்ஸ் கொடுத்துள்ளோம். அதனை படித்து ரிவைஸ் செய்யுங்க. இன்னும் தேர்வுக்கு குறைவான நாட்களே இருக்கின்றது. நேரமேலாண்மையில் கவனம் செலுத்துங்க. 

1. ஒரு பொருளின் மீது செயல்படும் புவிஈர்ப்பு விசை என்பது அதன் எடை 

2. திரவங்களின் கன அளவைக் காண உதவும் கருவி- கொள்கலன் 

3. வரைப்படத்தாள் முறையில் கண்டறிவது- ஒழுங்கற்ற பொருளின் பரப்பு 

4. அளவுகோலின் அளவீடுகளை செங்குத்தாக  பார்க்காததால் தோன்றும் குறிய- இமாறுதோற்றப்பிழை

5. கனஅளவின் அலகு – மீ

6.  திரவங்களின் கன அளவை காணப்பயன்படும் அலகு-லிட்டர்

7. காஸ்ட்ரோஸ்கோப்பி செயலாற்றும் இடம்- இரைப்பை

8. அதிக நீர் அருந்தும் நிலையின் பெயர்- பாலிப்டிசியா

9. கண்லென்சின் ஒளிபுகும் தன்மை குறைபாட்டினால் உண்டாகும் நோய்-கண்புரை

10. விழிப்படலத்தில் புண்கள் தோன்றி நோய் தொற்று ஏற்படும் நிலை- கெரட்டோமலேசியா 

11. ஐஸ்கிரீம் உருகுதல் எத்தகைய மாற்றத்திற்கு உதாரணம்- இயற்பியல் மாற்றம்

12. அடர்த்தி குறைவான பொருள்- வாயு 

13. கவர்ச்சி விசை அதிகம் கொண்ட  ஒன்று- கருங்கல் துண்டு

14. மூன்றாம் வகை நெம்புகோல் உதாரணம் -மீந்தூண்டில்

 15. தெளிவான பார்வைக்கு பொருட்களை வைக்க வேண்டிய குறைந்தபட்ச தூரம் – 25 செமீ

16. மின்தடையை அளக்க உதவும் அலகு- ஓம்

17. எல்லா வெப்பநிலைகளிலும் நடைபெறுவது- ஆவியாதல்

18. பொருட்களின் நிலை மாறுவது- இயக்கம்

 19. கடல்நீர் ஆவியாதல்- வெப்பம் கொள்வினை

20. நொதித்தல் நிகழ்வின் மோது வெளிப்படும் வாயு- கார்பன்-டை-ஆக்ஸைடு

21. கடல் நீரிலிருந்து உப்பை பிரித்தெடுக்கப் பயன்படும் முறை -ஆவியாதல்

22. எரிமலை வெடிப்பது என்பது- கால ஒழுங்கற்ற மாற்றம் 

23. உணவு கெடுதல் எவ்வகை மாற்றம் விரும்பாத  மாற்றம்

24.மின்சூடேற்றி இயங்குதல் எவ்வகை மாற்றம் – இயற்பியல் மாற்றம் 

25. ஊஞ்சல் விளையாட்டில் சுழலும் வீரரின் இயக்கம்- வட்ட இயக்கம் 

26.இரு நிலைகளுக்கு இடைப்பட்ட குறுகிய தொலைவி- இடப்பெயர்ச்சி

27.நீயூட்டன்/ மீட்டர் 2 என்பது – பாஸ்கல்

28.அழுத்தத்தை அளவிடப் பயன்படும் வாய்ப்பாடு-விசை-பரப்பு

29.துப்பாக்கியில் அழுத்தப்பட்ட சுருள்வில் பெற்றிருப்பது-நிலை ஆற்றல்

30.இரசமட்டத்தில் நிரப்பட்டுள்ள  திரவம்- ஆல்ஹால் 

31.அழுத்ததை  உதவும் கருவி- போரடன் அளவி 

32. ஓரியான் என்பது விண்மீன் குழு

33. புவிக்கு அருகில் உள்ள வளிமண்டல் அடுக்கு-ஸ்ட்ரேடோஸ்பியா

34.எரிதலை கட்டுப்படுத்தும் வளிமண்டல்பகுதிப்பொருள் – நைட்ரஜன்

35.புவியின் உள்மையப் பகுதியில் நிலவும் வெப்பநிலை-1770

36. புவியின் வெளிமையத்தில் ஐந்தில் ஒரு பகுதியில் அடங்கியுள்ள தனிமம்-சிலிக்கன்

37. திட்டஅலகு என்பது எஸ் ஐ முறை

38.அடி, பவுண்டு, விநாடி என்பது- FPSமுறை

39. நிலவு இல்லாத கோள்- வெள்ளி

40. கோள் ஒன்றினை சுற்றி வரும் சிறியபொருளின் பெயர்- நிலவு

41. பில்லியன் வின்மீன் கதிர்களின் தொகுப்பு- அண்டம் 

42. உர்சாமேஜர் என்பது- ஒருவிண்மீன் குழு

43. புற ஊதாக் கதிர்களை உறிஞ்சுவது-ஓசோன் 

44.வேலையின் அலகு ஜூல் 

45. 1 குவிண்டால் என்பது- 1000 கி.கி

46. தங்க நகை கடையில் பயன்படும் தராசு–  மின்னணு தராசு

47. டார்ச் மின்கலத்தில் இருக்கும் ஆற்றல்- வேதி ஆற்றல்

48. அணு என்பது- நடுநிலையானது

49. எலக்ட்ரான் என்பது-உப அணுத்துகள்

50. நியூட்ரான் நிறை- 1.00867 amu

51. பொருட்களின் கட்டுமான் அலகு- அணு

52. வேலையை அளக்க உதவும் வாய்ப்பாடு – விசைx நகர்ந்த தொலைவு

53. கூட்டு எந்திரத்திற்கு எ.கா. மின் உற்பத்தி

54. ஆதாரப்புள்ளிக்கும் திறனுக்கும் இடையில் பளு இருப்பது- இரண்டாம்வகை நெம்புகோல்

55. பற்சக்கர அமைப்புகளின் பெயர்- கியர்கள்

56. நெம்புகோல் தத்துவத்தைக் கண்டறிந்தவர்- ஆர்க்கிமிடிஸ்

57. தனித்த கப்பி என்பது எவ்வகைநெம்வு கோல்- முதல் வகை58. கார்களின் உள்ள் ஸ்டியர்ங் அமைப்பு எந்த வகை எந்திரம்- சக்கர அச்சு

59. பருப்பொருள்களின் நான்காவது நிலை- பிளாஸ்மா60. நெம்புகோலைத் தாங்கும் புள்ளி- ஆதாரப்புள்ளி 

61. எந்திரங்களில் மிகவும் எளினையானது-நெம்புகோல்

62. ஒருபொருள் மீது விசை செயல்படு அப்பொருளை நகரத்தினால் அச்செயல்- வேலை

63. இரட்டை சாய்தள் அமைப்பை கொண்டது- அம்பு

64. கம்பளித்துணியில் தேய்க்கட்ட சீப்பு காகித்ததுகளை ஈர்ப்பது- மின்னூட்ட விசை

65.  பாரமனியில் திரவமாக பயன்படுவது- பாதரசம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *