குரூப் 2 தேர்வுக்கான அறிவியல் ஹைலைட்ஸ் பகுதி 3!
டிஎன்பிஎஸ்சியின் குரூப் 2 தேர்வுக்கான பணிகளுக்கு விருப்பமுள்ளோர் படியுங்க. போட்டி தேர்வில் வெற்றி பெற அறிவியல் பாடக் குறிப்புகள் கொடுத்துள்ளோம் அதனை பின்ப்பற்றி படியுங்க.
விலங்குகளில் இனப் பெருக்க முறைகள்:
பிளவாதால் – புரோட்டோசோவாக்கள் அரும்புதல் – குழியுடலிகள் தூண்டாதல் – தட்டைப் புழுக்கள் பாலினப் பெருக்கம் – பாலூட்டிகள்
தாவரங்களில் இனப் பெருக்க முறைகள்:
பிளவாதல் – பாக்டிரியாஅரும்புதல்- ஈஸ்ட்தூண்டாதல் – ஆலக்காக்கள் ஸ்போர்கள் -பூஞ்சை
ஒரு செல் உரயிரினங்களான அமீபா மற்றும் பாக்டீரியாக்கள் பிளத்தல் அல்லது இருசமப் பிரிவு மூலம் இனப்பெருக்க செல்கின்றன.
சில பாக்டிரியாக்களான லேக்டோசில்லை, சால்மோனெல்லா என்பவை வேகமாகவும் மற்ற பாக்டீரியாங்களான மைக்கோ பாக்டீரியம் டியூபர்குளோபசிஸ் என்பது மெதுவாகவும் பெருக்கமடைக்கின்றன.
பாலை தயிராக மாற்றும் பாக்டீரியா லேக்டோபேசில்லை
எலும்புருக்கி நோயைத் தோற்றுவிக்கும் பாக்டீரியா, மைக்கோ பாக்டீரியம் டியூபர் குளோசிஸ்
பல செல் உயிர்களில் இனப் பெருக்க முறைகள்:
1. உடல் இனப்பெருக்க முறைதுண்டாதல் – எ.கா.ஹைட்டிரா, பிரையோஸ்பில்லம், (கட்டிப் போட்டால் குட்டி போடும்)
பாலிலா இனப்பெருக்கம்:
ஸ்போர்கள் மூலம் நடைபெறுகிறதுஸ்போர்களின் வகைகள் 1. ஏபிளானோஸ்போர்- ஆல்காக்கள். 2. சூஸ்போர்கள் – ஆல்காக்கள், பூஞ்சைகள் 3. ஏகைனீட்டுகள் – பாசிகள் 4. கொனிடியா- பெனிசிலியம் போன்ற பூஞ்சைகள்
முதுகெலும்புள்ள விலங்குகளிலிருந்த பாலூட்டிகள் வேறுபட்டுள்ளதற்கான அடிப்படைப் பண்புகள் புற அடுக்கு உரோமங்கள் மற்றும் சுரப்பிகள் ஆகும்.
புற அடுக்கு உரோமங்கள் இல்லாத பாலூட்டிக்கள் திமிங்கள் மற்றும் டால்பின்கள் இவற்றுக்கு மூக்கின் நுனியில் உணர் நார்கள் உள்ளன.
பூனை மற்றும் நாயின் மீசைகள் தொடுபுணர்வுடவை பாலூட்டிகளின் பால் சுரப்பிகள் மாறுபாடடைந்த வியர்வைச் சுரப்பிகளாகும.
வாழிடம்:
பாலூட்டிகள் வாழும் சில இடங்கள்
உயர்ந்த மலைகள்: மலையாடுகள், கொம்புடைய செம்மாறியாடுகள், கரடிகள் சமவெளி மற்றும் காடுகள்: முள்ளம்பன்றி, மலை அணில், மான்கள், யானைகள், புலிகள், சிறுத்தை, காண்டாமிருகம் நீர்யானை
தூந்திரப் பகுதி: மலையாடுகள், எருமை, எலி
பாலைவனம்: இந்திய வனக் கழுதை நீர்நாய் போன்றவை
கடல் நீர் : திமிங்கலம், டால்பின், வால்ரஸ், கடற் பசு, கடற்சிங்கம் சீல்