டிஎன்பிஎஸ்சி

குரூப் 2 தேர்விற்கான அறிவியல் ஹைலைட்ஸ் 8!

டிஎன்பிஎஸியின் போட்டி தேர்வுக்கு தேவையான அறிவியல்  ஹைலைட்ஸ் படியுங்க தேர்வினை வெல்ல சிலேட் குச்சி இந்தியா வழங்கிய இந்த தொகுப்புக்களை பயிற்சி செய்யுங்கள் தேர்வில் சிறப்பாக செயல்படுங்கள்.

1.இரத்தம் பற்றிய சில தகவல்கள்:

இரத்த ஓட்டத்தை கண்டரிந்தவர் – வில்லியம் ஹார்விஇரத்த வகைகளைக் கண்பிடித்தவர் – கார்ல்லாண்ட் ஸ்டீனர்இரத்த வகைகள் – A, B, AB, Oஇரத்தத்தில் Rh Factor முதன்முதலில் எந்த உயிரியியல் இருந்து கண்டுபிடிக்க பட்டது – Rhesus குரங்கில்இரத்தத்தில் Rh காரணி இருந்தால் – பாசிடிவ் (Positive)இரத்தத்தில் Rh காரணி இல்லாத வகை – நெகடிவ் (Negative)சராசரி எடையுள்ள மனித உடலில் இரத்த அளவு – 5 லிட்டர்இரத்தம் சிவப்பாக இருக்க காரணம் – ஹீமோகுளோபின் என்ற நிறமிஇரத்தத்தில் உள்ள திரவப் பொருள் – பிளாஸ்மா (Plasma)இரத்தத்தில் சராசரி குளூகோஸ் அளவு – 100-120mg%மனித உடலில் சராசரி இரத்த அழுத்தம் – 120/80mm Hgஇரத்தத்தில் சக்கரை அளவை கட்டுப்படுத்தும் ஹர்மோன் – இன்சுலின்அனைத்து வகையான இரத்தத்தை ஏற்றுக் கொள்ளும் இரத்த வகை – ABஅனைவருக்கும் இரத்தம் வழங்கும் இரத்த வகை – O
 120 mmHg என்பது – Systolic Pressure80 mmHg என்பது – Diastolic Pressureஇரத்த செல்களின் வகைகள் – 31. சிவப்பு இரத்த செல்கள்2. வெள்ளை இரத்த செல்கள்3. இரத்த தட்டுகள்


1. இரத்த சிவப்பு அணுக்கள்:-

இரத்த சிவப்பு அணுக்கள் வேறுபெயர் – எரித்ரோசைட்டுகள் எனப்படும்

இரத்த சிவப்பு அணுக்கள் உருவாகும் இடம் – எலும்பு மஜ்ஜை ஆகும்

இரத்த சிவப்பு அணுக்கள் வடிவம் – இரு பக்கமும் குவித்த தட்டையான வட்ட வடிவம்இரத்த சிவப்பு அணுக்கள் சிவப்பாக இருக்க காரணம் – ஹீமோகுளோபின் ஆகும்

ஆண்கள் ஒரு கன மி.மீ அளவில் உள்ள இரத்த சிவப்பு அணுக்கள் எண்ணிக்கை – 5.2 மில்லியன்பெண்கள் ஒரு கன மி.மீ அளவில் உள்ள இரத்த சிவப்பு அணுக்கள் எண்ணிக்கை – 4.5 மில்லியன்ஆண்கள் இரத்த சிவப்பு அணுக்கள் வாழ்நாள் – 120 நாட்கள்பெண்கள் இரத்த சிவப்பு அணுக்கள் – 110 நாட்கள்இரத்த சிவப்பு அணுக்கள் குறைந்தால் ஏற்படும் நோய் – இரத்த சோகை (அனிமியா)இரத்த சிவப்பு அணுக்கள் அதிகரித்தால் ஏற்படும் நோய் – பாலிசைதீமியா

2. இரத்த வெள்ளை அணுக்கள்:-

இரத்த வெள்ளை அணுக்கள் வேறு பெயர் – லியூகோசைட்டுகள்இரத்த வெள்ளை அணுக்கள் உருவாகுமிடம் – எலும்பு மஜ்ஜை, நிணநீர் சுரப்பி ஆகும்

இரத்த வெள்ளை அணுக்கள் வடிவம் – வடிவமற்றதுஇரத்த வெள்ளை அணுக்கள் ஆயுட்காலம் – 2 (அ) 3 வாரம்இரத்த வெள்ளை அணுக்கள் குறைந்தால் ஏற்படும் நோய் – லியூகோபினியாஇரத்த வெள்ளை அணுக்கள் அதிகமானால் ஏற்படும் நோய் – லூகீமியாஉடலின் போர்வீரர்கள் என்று அழைக்கப்படுவது – இரத்த வெள்ளை அணுக்கள்

லியூகோசைட்டுகள் வகைகள் – 21. துகளுள்ள வெள்ளை அணுக்கள்2. துகளற்ற வெள்ளை அணுக்கள்துகளுள்ள வெள்ளை அணுக்கள் வகைகள் 3நியூட்ரோஃபில்கள்இயோசினாஃபில்கள்பேசோஃபில்கள்துகளற்ற வெள்ளை அணுக்கள் வகைகள் – 2 லிம்போசைட்டுகள் மோனோசைட்டுகள்.மனித உடலில் இரத்த வெள்ளை அணுக்கள் எண்ணிக்கை – 8000 – 10,000 வரைஇரத்த வெள்ளை அணுக்கள் விகிதாச்சார எண்ணிக்கை கீழ் வருமாறு:நியூட்ரோஃபில்கள் – (60 – 70%)இயோசினாஃபில்கள் – (0.5 – 3.0%)பேசோஃபில்கள் – 0.1%லிம்போசைட்டுகள் – (20 – 30%)மோனோசைட்டுகள் – (1 – 4%)

3. இரத்த தட்டுகள் :-

இரத்த தட்டுகள் வேறு பெயர் – திராம்போசைட்டுகள் (பிளேட்லெட்டுகள்)இரத்த தட்டுகள் வாழ்நாள் – 5 – 9 நாட்கள்.இரத்த உறைதலில் முக்கிய பங்கு வகிப்பது – இரத்த தட்டுகள்இரத்த தட்டுங்கள் எண்ணிக்கை – 2,50,000 – 5,00,000இரத்த தட்டுங்கள் எண்ணிக்கை வெகுவாக குறைய காரணமான நோய் – டெங்கு ஜுரம்.

வேதியியல்:

காந்த தன்மையற்ற பொருள்- கண்ணாடி

இரும்பின் தாது – மாக்டைட்

அனா கடிகாரத்தில் பயன்படும் உலோகம்-சீசியம்

அறை வெப்ப நிலையில் தன் வடிவங்களை   மாற்றி கொள்ளாததாக இருப்பது கிரிக்கெட் மட்டை ஆகும்.

 கந்தகம் நீரீல் கறையாத பொருளாகும்

கார்பன்டை ஆக்ஸைடு  நாம் பருகும் சோடா நீர்ல் வாயுவாகும்

நைட்ரஜன் வாயு நீரில் கரையாதது ஆகும்.

பனிக்கட்டி நீரில் மாறும் நிகழ்ச்சியினை உருகுதல் எனப்படும்

 ஸ்டார்ச்  மாவு நீரில் சிறிதளவே கரையும் பொருள் ஆகும்

அழைப்பு மணி மின்காந்தம் பயன்படும் கருவி ஆகும்.

மரம்  வெப்பம் கடத்தாப் பொருளாகும்.

பாதரசம் திரவநிலையிலுள்ள உலோகம் ஆகும்.

ஒளியைத் தடை செய்யும் பொருள் உலோகத்துண்டு

 புடைத்தலின் மூலம் இலேசான பொருட்களை கனமான பொருட்களிலிருந்து பிரித்தெடுக்கப் பயன்படுகின்றது.

துய பொருட்கள் ஒரு படித்தான தன்மை கொண்டது

 பால்  ஒரு கலவைப்  பொருள் ஆகும்

கையால் தெரிந்து எடுத்தல் முறையின் மூலம் கலவையிலுள்ள பகுதிப் பொருட்களின் நிறம் அளவு, வடிவம், ஆகியவற்றை வேறுபாட்டால் பிரிக்குமுறையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *