இன்ஷூரன்ஸ் திட்டம்! அவசியம் என்ன?
பொதுவாக காப்பீடு நிறுவனங்கள் தங்கள் சேவைகளை சேல்ஸ் செய்வதற்காக, இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுடன் குழு காப்பீட்டு முறையில் சேர்ந்து இன்ஷூரன்ஸ் திட்டத்தை சேல்ஸ் செய்கிறது. அனைத்து நிறுவனமும் இன்ஷ்யூரன்ஸ் திட்டத்திற்கு ஒரே மாதிரியான விதிகளையே பின்பற்றும். தனிநபர் நிறுவனத்தின் பிரீமியம் அமவுண்ட் ஒப்பிட்டு தேவையான நிறுவனங்களின் மூலம் தனி நபருக்கான விபத்து இன்ஷூரன்ஸ் எடுக்கலாம்.

- விபத்துக்கான இன்ஷூரன்ஸ் வழங்குவதில் எளிமையான நடைமுறை.
- ஒரே மாதிரியான விதிகளையே பின்பற்றும்.
- இழத்தல் போன்றவற்றை ஈடுசெய்ய உதவுகிறது இன்ஷூரன்ஸ்.
விபத்துக்கான இன்ஷூரன்ஸ் வழங்குவதில் எளிமையான நடைமுறையை கொண்டுவர ஏப்ரல் மாதம் வரை தகுந்த மாற்றங்களை செய்ய ஐஆர்டிஏ பரிந்துரை செய்துள்ளன. இதனால் விபத்து இன்ஷூரன்ஸ் எடுக்க எளிமையாக இருக்கும்.

எதிர்பாராத நிலையில் ஏற்படக்கூடிய விபத்துக்களால் நிகழக்கூடிய உயிரிழப்பு, நடக்கமுடியாமல் கால் இழத்தல், உடல் உறுப்பில் ஏதாவது ஒரு இடத்தில் ஊனம், வேலைக்கு செல்ல முடியாத காரணத்தால் ஊதியத்தை இழத்தல் போன்றவற்றை ஈடுசெய்ய உதவுகிறது.
இந்த காப்பீடு திட்டம் தனிமனிதர்கள் எடுக்கும் ஆயுள் காப்பீடு திட்டத்திற்கு, விபத்தினால் ஏற்படக்கூடிய இழப்பிற்கு, இன்சூரன்ஸ் தொகை இரண்டு மடங்காக வழங்குகிறது. எனவே ஒவ்வொருவரும் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற முடியும்.