ஆன்மிகம்ஆலோசனைபஞ்சாங்கம்

புரட்டாசி பௌர்ணமி சத்தியநாராயண பூஜை

பௌர்ணமியில் சத்தியநாராயண பூஜை வீட்டில் குடும்பத்தினருடனோ அல்லது கோவிலில் சமஸ்டயாகவும் செய்தல் நன்று. பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசியில் வரும் பௌர்ணமி மிகவும் விசேஷமானது. நம்மால் இயன்ற பிரசாதத்தை செய்து இறைவனுக்கு படைத்து அவன் அருள் பெறுவோமாக.

வருடம்- சார்வரி

மாதம்- புரட்டாசி

தேதி- 01/10/2020

கிழமை- வியாழன்

திதி- பௌர்ணமி

நக்ஷத்ரம்- உத்திரட்டாதி

யோகம்- சித்த

நல்ல நேரம்
காலை 10:45-11:45
மாலை 12:15-1:15

கௌரி நல்ல நேரம்
மாலை 6:30-7:30

ராகு காலம்
மதியம் 1:30-3:00

எம கண்டம்
காலை 6:00-7:30

குளிகை காலம்
காலை 9:00-10:30

சூலம்- தெற்கு

பரிஹாரம்- தைலம்

சந்த்ராஷ்டமம்- பூரம்

ராசிபலன்

மேஷம்- தாமதம்
ரிஷபம்- களிப்பு
மிதுனம்- நட்பு
கடகம்- பயம்
சிம்மம்- சிக்கல்
கன்னி- நோய்
துலாம்- வரவு
விருச்சிகம்- சுகம்
தனுசு- திறமை
மகரம்- கவலை
கும்பம்- வெற்றி
மீனம்- எதிர்ப்பு

தினம் ஒரு தகவல்

கருவேலம் கொழுந்தை அரைத்து புண்ணின் மீது வைத்துக் கட்டிவர குணமாகும்.

சிந்திக்க

இந்த நாள் மகிழ்ச்சியாக அமையட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *