சனி நீராடு
வாரத்தில் ஒரு முறை எண்ணை தேய்த்து நீராடுவது உடலுக்கு நன்று. உடல் உஷ்ணத்தை நல்லெண்ணெய் குறைக்கும். உடலின் வெப்பநிலை சீராக இருந்தால் எந்தவித வியாதியும் அண்டாது. பெண்கள் வெள்ளிக்கிழமையிலும் ஆண்கள் சனிக்கிழமையில் எண்ணை நீராடுவது உகந்தது.
வருடம்- சார்வரி
மாதம்- கார்த்திகை
தேதி- 5/12/2020
கிழமை- சனி
திதி- பஞ்சமி
நக்ஷத்ரம்- பூசம்
யோகம்- சித்த பின் மரண
நல்ல நேரம்
காலை 7:45-8:45
மாலை 4:45-5:45
கௌரி நல்ல நேரம்
காலை 10:45-11:45
இரவு 9:30-10:30
ராகு காலம்
காலை 9:00-10:30
எம கண்டம்
மதியம் 1:30-3:00
குளிகை காலம்
காலை 6:00-7:30
சூலம்- கிழக்கு
பரிஹாரம்- தயிர்
சந்த்ராஷ்டமம்- பூராடம், உத்திராடம்
ராசிபலன்
மேஷம்- புகழ்
ரிஷபம்- சினம்
மிதுனம்- கவலை
கடகம்- பரிசு
சிம்மம்- நிம்மதி
கன்னி- தனம்
துலாம்- வெற்றி
விருச்சிகம்- ஏமாற்றம்
தனுசு- ஜெயம்
மகரம்- சுகம்
கும்பம்- நலம்
மீனம்- பக்தி
மேலும் படிக்க : அள்ளித்தரும் ஆடிக் கிருத்திகையை..!!
தினம் ஒரு தகவல்
சக்திசாரணை இலை சாறு பகலில் சாப்பிட்டு வர வீக்கம், வயிற்றுவலி தீரும்.
சிந்திக்க
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.