முருகனுக்கு உகந்த நாளான செவ்வாயில் சஷ்டி
சஷ்டி விரதம்.
முருகப்பெருமானுக்கு உகந்த தினமான செவ்வாய்க்கிழமையில் சஷ்டி கூடி வர விரதம் மேற்கொள்பவர்களுக்கு இரட்டிப்பு பயனளிக்கும்.
வருடம்- சார்வரி
மாதம்- புரட்டாசி
தேதி- 22/09/2020
கிழமை- செவ்வாய்
திதி- சஷ்டி
நக்ஷத்ரம்- அனுஷம்
யோகம்- சித்த
நல்ல நேரம்
காலை 10:45-11:45
மாலை 4:45-5:45
கௌரி நல்ல நேரம்
மதியம் 1:45-2:45
இரவு 7:30-8:30
ராகு காலம்
மாலை 3:00-4:30
எம கண்டம்
காலை 9:00-10:30
குளிகை காலம்
மதியம் 12:00-1:30
சூலம்- வடக்கு
பரிஹாரம்- பால்
சந்த்ராஷ்டமம்- அஸ்வினி, பரணி
ராசிபலன்
மேஷம்- ஆக்கம்
ரிஷபம்- ஆதாயம்
மிதுனம்- மகிழ்ச்சி
கடகம்- பெருமை
சிம்மம்- நிம்மதி
கன்னி- உற்சாகம்
துலாம்- செலவு
விருச்சிகம்- ஜெயம்
தனுசு- பாராட்டு
மகரம்- மேன்மை
கும்பம்- விவேகம்
மீனம்- போட்டி
தினம் ஒரு தகவல்
காலையில் வெறும் வயிற்றில் இளநீர் சாப்பிட்டு வர குடல் புண், உடல் சூடு தணியும்.
சிந்திக்க
இந்த நாள் அருமையான நாளாக அமையட்டும்.