ஸன்யஸ்த மகாளயம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
ஸன்யஸ்த மகாளயம். துவாதசி பாரணை. சுபமுகூர்த்த நாள்.
மகாளய பட்சத்தில் வரும் துவாதசி திதியில் குடும்பத்தில் திருமணம் ஆகாத சன்னியாசியாக இறந்து போனவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் தினம். அதையே ஸன்யஸ்த மகாளயம் என்று குறிப்பிடுகின்றனர்.

வருடம்- சார்வரி
மாதம்- ஆவணி
தேதி- 14/09/2020
கிழமை- திங்கள்
திதி- துவாதசி (இரவு 10:41) திரயோதசி
நக்ஷத்ரம்- பூசம் (மதியம் 1:41) பின் ஆயில்யம்
யோகம்- சித்த
நல்ல நேரம்
காலை 6:15-7:15
மாலை 4:45-5:45
கௌரி நல்ல நேரம்
காலை 9:00-10:00
இரவு 7:30-8:30
ராகு காலம்
காலை 7:30-9:00
எம கண்டம்
காலை 10:30-12:00
குளிகை காலம்
மதியம் 1:30-3:00
சூலம்- கிழக்கு
பரிஹாரம்- தயிர்
சந்த்ராஷ்டமம்- பூராடம், உத்திராடம்
ராசிபலன்
மேஷம்- பக்தி
ரிஷபம்- பரிசு
மிதுனம்- பயம்
கடகம்- பகை
சிம்மம்- பரிவு
கன்னி- பாராட்டு
துலாம்- பிரீதி
விருச்சிகம்- ஓய்வு
தனுசு- வரவு
மகரம்- தடங்கல்
கும்பம்- வெற்றி
மீனம்- இன்சொல்
தினம் ஒரு தகவல்
கமலாப்பழம் உடல் உஷ்ணத்தைத் தணித்து பித்தக் கோளாறை நீக்கும்.
சிந்திக்க

இந்த நாள் அமர்க்களமாக அமையட்டும்.