சங்கடஹர சதுர்த்தி
சங்கடஹர சதுர்த்தி. அக்னி நட்சத்திரம் நிவர்த்தி.
சங்கடங்களிலிருந்து நிவர்த்தி பெற சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருப்பது நன்று. காலை முதல் மாலை வரை உணவுகள் ஏதும் உட்கொள்ளாமல் மாலையில் விநாயகரை பூஜித்து பிடி கொழுக்கட்டை நிவேதனம் செய்து அதனை நிலவை பார்த்து பின் உண்டு விரதத்தை முடித்துக் கொள்ளவும்.
வருடம்- பிலவ
மாதம்- வைகாசி
தேதி- 29/5/2021
கிழமை- சனி
திதி- திருதியை (காலை 10:53) பின் சதுர்த்தி
நக்ஷத்ரம்- பூராடம்
யோகம்- சித்த
நல்ல நேரம்
காலை 7:30-8:30
மாலை 4:30-5:30
கௌரி நல்ல நேரம்
காலை 10:30-11:30
இரவு 9:30-10:30
ராகு காலம்
காலை 9:00-10:30
எம கண்டம்
மதியம் 1:30-3:00
குளிகை காலம்
காலை 6:00-7:30
சூலம்- கிழக்கு
பரிஹாரம்- தயிர்
சந்த்ராஷ்டமம்- ரோகிணி, மிருகசீரிஷம்
ராசிபலன்
மேஷம்- பெருமை
ரிஷபம்- வெற்றி
மிதுனம்- முயற்சி
கடகம்- லாபம்
சிம்மம்- மேன்மை
கன்னி- ஆதரவு
துலாம்- சிந்தனை
விருச்சிகம்- உயர்வு
தனுசு- உதவி
மகரம்- கவலை
கும்பம்- அலைச்சல்
மீனம்- நற்செயல்
தினம் ஒரு தகவல்
தாய்பால் கட்டிக்கொண்டு வலித்தல் குணமாக ஊமத்தை இலையை நல்லெண்ணெயில் வதக்கி ஒத்தடம் கொடுக்கலாம்.
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.