சாம்சங் நிறுவனத்தில் புதிய சுமார்ட் போன் அறிமுகம்
சாம்சங் நிறுவனம் புதிய போனை அறிமுகம் செய்திருக்கின்றது. சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட் போனான கேலக்ஸி m 51 ஸ்மார்ட்போனான வலம் வந்து இருக்கின்றது. சாம்சங் நிறுவனத்தின் இந்த புதிய m 51 சீரீஸ் கேலக்ஸி m51 போன் என்று அழைக்கப்பட்டு வருகின்றது.
இந்த போனுக்கு பேட்டரி லைப் லாங் வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது 7000 எம் ஏ எச் பேட்டரி திறன் கொண்டது. இந்த சாம்சங் ரகத்தில் 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் செய்து கொள்ளலாம்.
மேலும் 80 ஜிபி திறன் கொண்டது. அத்துடன் 6gp ரம் இருக்கின்றது. 128 ஜிபி மெமரி அதிகரித்துக் கொள்ளலாம். 64 எம்பி கேமரா பட்டது. இதனுடைய டச் ஸ்கிரீன் 6.67 ஆகும் கலக்கலான இந்த போனை மக்கள் கெட்டியாகப் பிடித்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அருமையான இந்த ரகம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்பப்படுகின்றது. பார்ப்பதற்கு ஸ்மார்ட்டாக இருக்கும் இந்த போன் அடுத்த வரும் நாட்களில் மக்கள் கையில் ஒரு சுற்று வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த புதிய ரக போனுக்கு வரவேற்பு பெரிய அளவில் இருக்கும்.
சைனா ரகங்களை மிஞ்சும் அழகும் திறனும் கொண்டது. சாம்சங் அறிவித்துள்ள இந்த ஸ்மார்ட்போன் வாங்க மக்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். பார்ப்போம் அடுத்து என்ன நடக்கிறது என்று சந்தையில் கொரோனா காரணமாக ஸ்மார்ட்போன் ரகங்களில் வாங்குவதில் டல் அடித்துக் காணப்பட்டாலும் புதிய ரகங்கள் வரவு வந்து கொண்டே இருக்கின்றது.
மக்கள் அதனைக் கவனித்து வருகின்றனர். அடுத்து இதனை வாங்கி பயன்படுத்தி வர வேண்டும் என்று ஆலுடன் இருக்கின்றனர், என்பது சிறப்பு தரும் செய்தியாகும். புதுமையான வரவினை வைத்து வாங்குவதற்கு மக்கள் தயாராகி வருகின்றனர். சாம்சங் கேலக்ஸி அடுத்த ஒரு ரவுண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது . சீனாவின் படைப்புகள் எல்லாம் இல்லாமல் போயாகிவிட்டது. இனி சந்தையில் சாம்சங்க் போன்ற நிறுவனங்கள் சதிராடலாம்.