ஃபேசன்சினிமாசினிமா பாடல்கள்செய்திகள்

சாய் பல்லவி ஷேர் செய்த வீடியோ….லைக்குகள் வாரி வழங்கிய ரசிகர்கள்

தென் திரையுலகின் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சாய் பல்லவி. அவரின் சமீபத்திய படமான முற்போக்கு சிந்தனை பற்றி எடுக்கப்பட்ட ஷ்யாம் சிங்க ராய் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இப்படத்தில் நானிக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். இப்படத்தில் சாய் பல்லவியின் நடிப்பு மற்றும் நாட்டிய நடனம் ரசிகர்களை ஈர்த்துள்ளது. குறிப்பாக பிரணவாலயா என்ற பாடலில் இவரது நடிப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பிரணவலயா பாடலுக்கான நடனம் பயிற்சி செய்யும் இரண்டு வீடியோக்களை சாய் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். இந்த இரண்டு வீடியோக்களின் தலைப்பிலும் இந்தப் பாடலில் பணிபுரிவது குறித்த தனது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார். தற்போது இந்த பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க ; வல்லவை என்னை… வல்லவன் படம் பாடல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *