சினிமாசினிமா பாடல்கள்

ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ… சூரிய வம்சம் படம்

சூரிய வம்சம் இப்படம் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் குடும்ப திரைப்படம் ஆகும். இதில் சரத்குமார், ராதிகா, தேவையாணி ஆகியோர் நடித்துள்ளனர். இதன் இசையமைப்பாளர் எஸ். ஏ. ராஜ்குமார் ஆவர்

பாடல் வரிகள்:

ரோசப்பூ சின்ன ரோசாப்பூ
உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ
ரோசப்பூ சின்ன ரோசாப்பூ
உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ
காத்தில் ஆடும் தனியாக
என் பாட்டு மட்டும் துணையாக
காத்தில் ஆடும் தனியாக
என் பாட்டு மட்டும் துணையாக
ரோசப்பூ சின்ன ரோசாப்பூ
உம்பேரச் சொல்லும் ரோசாப்பூமனசெல்லாம் பந்தலிட்டு
மல்லிக்கொடியாக ஒன்ன விட்டேன்
உசுருக்குள் கோயில் கட்டி
ஒன்னக் கொலுவெச்சிக் கொண்டாடினேன்
மழ பெஞ்சா தானே மண்வாசம்
ஒன்ன நெனச்சாலே பூவாசந்தான்
பாத மேல பூத்திருப்பேன்
கையில் ரேக போல சேர்ந்திருப்பேன்ரோசப்பூ சின்ன ரோசாப்பூ
உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ
காத்தில் ஆடும் தனியாக
என் பாட்டு மட்டும் துணையாககண்ணாடி பார்க்கயில
அங்க முன்னாடி ஒம் முகந்தான்
கண்ணே நீ போகயில
கொஞ்சும் கொலுசாக என் மனந்தான்
நெழலுக்கும் நெத்தி சுருங்காம
ஒரு குடையாக மாறட்டுமா
மலமேல் வௌக்கா ஏத்திவெப்பேன்
உன்னப் படம்போல் மனசில் மாட்டிவெப்பேன்ரோசப்பூ சின்ன ரோசாப்பூ
உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ
ரோசப்பூ சின்ன ரோசாப்பூ
உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ
காத்தில் ஆடும் தனியாக
என் பாட்டு மட்டும் துணையாக
ரோசப்பூ சின்ன ரோசாப்பூ
உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ
காத்தில் ஆடும் தனியாக
என் பாட்டு மட்டும் துணையாக

மேலும் படிக்க : வந்துட்டாருய்யா வந்துட்டாரு! வைகை புயலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *