டிஎன்பிஎஸ்சி

நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு ரிவிசன் செய்யுங்க!

குரூப் 2 தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு படியுங்க தேர்வை எளிதாக  வெல்லலாம். 
உலகளாவிய முதல் உச்சி மாநாடு  ஜெர்மனியின் ஹெம்பெர்க்  நாட்டில் வரும் செப்டம்பரில் நடை பெற உள்ளது. 

ஒழிப்பு தின

இந்தியாவிலேயே  முதன் முறையாக புகையிலையால்  ஏற்படும் தீமைகளை விளக்கும்  மின்னனு கையேடு  கோவையில் டிஜிட்டல் பாம்ப்லெட் வெளியிடப்பட்டது.  புகையிலையால் ஏற்படும் தீமைகளை விளக்கும்  கையேடுகளை டிஜிட்டல் முறையில் வெளியிட்டனர். கோவையில்  ஸ்ரீராம கிருஷ்ண புற்று நோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நேற்று நடைபெற்ற சர்வதேச புகையிலை ஒழிப்பு தின நிகழ்ச்சியில் மின்னனு கையேட்டை கோவை மாநகர காவல் துணை ஆணையர் எஸ்.லட்சுமி வெளியிட்டார். 

பினாகா ராக்கெட் ஒடிசாவில் ஏவப்பட்டது. ஒடிசா மாநிலம் சந்திப்பூர் ஏவுதளத்தில் இருந்து நேற்று காலை 10.35 மணிக்கு பினாகா ராக்கெட் ஏவப்பட்டதாகவும் அது வெற்றி பெற்றதாகவும் பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 1, குரூப் 1-ஏ, 1பி பணியிடங்களுக்கு தற்போதுள்ள எஸ்சி/எஸ்டி/எம்பிசி/பிசி மற்றும்  டிஎன்சி பிரிவினருக்கான வயது உச்ச வரம்பு 35 லிருந்து 36 ஆகவும் இதர பிரிவினருக்கு தற்போதுள்ள வயது  உச்சவரம்பு 30லிருந்து 32 ஆகவும் உயர்த்தப்படுகிறது. 


இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்த்தை தரச் சான்று நிறுவனமான மூடிஸ் குறைந்துள்ளது. நடப்பாண்டில் ஜிடிபி 7.3 சதவீதமாக இருக்கும் என கணித்துள்ளது. முந்தய மதிப்பீட்டில் இந்தியாவின் ஜிடிபி 7.3 சதவீதம் இருக்கும் என கணித்திருக்கிறது. 

சேவை வரி

தேசிய அளவில் ஜிஎஸ்டி 2017இல் சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகம் செய்யப்பட்டது. அதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக மத்தியிலும் மாநிலத்துக்கு ரூபாய் 50,000 மதிப்புள்ள சரக்குக்கு இ-பி-வே பில் செலுத்த வேண்டும்.டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி  அரசு மக்கள் அரசு அலுவலங்களுக்கு சென்று  அல்லல்பட்டு பெறும் பல சேவைகளை அவர்களின் வீட்டுக்கே தேடிச் சென்று அளிக்க்கும் திட்டத்தை டெல்லி அரசு இம்மாத இறுதியில் அறிமுகப்படுத்தவுள்ளது. 


இந்தியாகவின் வெற்றிகரமாக எஸ்எப்டி ஆர் புரோபல்சன் அடிப்படையிலான ஏவுகணை சோதனை வெற்றிகரமாக செயல்படுகிறது. பாதுகாப்பு அமைச்சு கருத்துப்படி திட எரிபொருள் குழாய்த் திட்டம் ராம்ஜெட்  உந்துவிசை அடிப்படையிலான ஏவுகணை விமானத்தின் வெற்றியை இந்தியா நடத்தியது. ஒடிசாவில் சந்திப்பூரில் ஒருங்கிணைந்த டெஸ்ட் ரேஞ்ச் வெலியீட்டு மையம் -3இல் இருந்து தொழிநுட்ப ஆரப்பாட்டக்காரர் விமான சோதனை நடத்தப்பட்டது. 

புதிய தயாரிப்பு

மகாராஷ்டிரா அரசு தொடக்க நிலைகளை அதிகரிக்க ஒரு சாண்ட்பாக்ஸ் திறந்து அறிவித்துள்ளது. 
வாடிக்கையாளரைத் தேர்ந்தெடுத்து  புதிய தயாரிப்புக்களின் புதிய வரவு செல்வுத் திட்டத்தை அறிமுகப்படுத்தும் நிதி கண்டுப்பிடிப்புகளை சோதிக்க சபாக்ஸ் ஒரு பாதுகாப்பான வலயமாகக்  காணப்படுகிறது. 


நாட்டிலேயே முதன் முறையாக சென்னையில் ஒரே நேரத்தில் 283 திருநங்கைகளுக்கு இலவசமாக குடிசை மாற்று வாரிய வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன என குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் கூறினார். தமிழகத்தில் சுமார் 35 ஆயிரம் திருநங்கைகள் உள்ளனர். சென்னையில் மட்டும் 3,500 பேர் உள்ளனர். 

சுதந்திர வர்த்த உடன்படிக்கை

இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவில் ஒரு வரிசையில் இரண்டாம் முறையாக 14வது வது  விசா மாநாட்டில் 2018 ஆம் ஆண்டிற்கான சாம்பியன் செக்யூரிட்டி விருதுடன்  விருது ஹெச்.டி.எப்.சி வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளது 
கேரளா கார்ட்டுனிஸ்ட்  தாமஸ் ஆண்டனி சிறந்த கேரக்டரின் பிரிவில் உலக பத்திரிகை கார்ட்டுனிஸ்ட் லக் பத்திரிக்கை கார்ட்டுன் விருதுகளை வென்றிருக்கிறார். 
உலக பத்திரிக்கை கார்ட்டூன் விருதுகளுக்கான 13 வது பதிப்பு மூன்று கண்டங்களில் எட்டு நாடுகளில் இருந்து 9 வெற்றியாளரைக் கொண்டுள்ளது. 

ஐரோப்பா ஆசியா மற்றும் தென் அமெரிக்காவின் சிறந்த ஆசியராக ஆசியாவிலிருந்து தேர்வு செய்யப்படும் ஒரே கார்டுனிஸ்ட் அவர், தற்போது மலையாள நாளேடு மெட்ரோ வர்தாவின் நிர்வாக கலைஞராகவும் பணியாற்றுகிறார். 
இந்தியா சிங்கப்பூருடன் நர்சிங்கில் அங்கிகார ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. சுதந்திர வர்த்த உடன்படிக்கை கூட்டாளிகளுடன் இந்தியாவின் முதல் எம்ஆர்ஏ,  இந்த ஒப்பந்தத்தின் மூலமாக ஏழு நர்சிங் நிறுவனங்களை அங்கிகரிப்பதன் மூலம் இந்தியா நர்சிங் நிறுவனங்களை விரிவுப்படுத்த சிங்கப்பூர் ஒப்புக்கொண்டது. 

தாவரபியல் பூங்கா

பிரதமர் மோடி இந்தோனேசியா , மலேசியா, சிங்கப்பூர், சுற்றுப்பயணத்தை நேற்று நிறைவு செய்தார். கடைசி நாளான நேற்று அவர் சிங்கப்பூர் தாவரவியோயல் பூங்காவை பார்வியிட்டா.  சிங்கப்பூரின் தாவரபியல் பூங்கா யுனெஸ்கோ அந்தஸ்து பெற்றது. இங்குள்ள ஆர்கிட் மலர்களுக்கு மோடியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் உலகில் அதிக நேரம் உழைப்பவர்கள் மும்பையை சேர்ந்த தொழிலாளர்கள் அதிக நேரம் உழைப்பதாக தெரிய வந்துள்ளது. 


நாட்டின் முதல் தேசிய பல்கலைக் கழகம் மணிப்பூர் மாநிலம் இம்பாலில்  நகரில் அமைய  இந்திய குடிரயரசு தலைவர் ஒப்புதல் வழங்கினார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *