விளையாட்டு

இந்திய அணியின் டிஆர்எஸ் திட்டத்தை மறுபரிசீலனை

இந்திய கிரிக்கெட் அணியின் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர். அவர் கிரிக்கெட் அணியில் உள்ள டிஆர்எஸ் நடைமுறைகளில் மாற்றங்கள் கொண்டு வருவதற்கு முன்பு, அதனை பரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் டிஆர்எஸ் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய சச்சின் கேட்டுக்கொண்டுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் டிஆர்எஸ் முறைகள் கொண்டு செயல்படுவதால் பந்துகள் விளையாட்டு வீரர்கள் மூலம் தீர்மானிக்கப்படுகின்றது.

தீர்மானிக்கபடும் போது அறிவிக்கப்படும் போது அதன் தன்மையை நம்மால் புரிந்து கொள்வது கடினமாக இருக்கும். டென்னிசில் உள்ளது போல் கிரிக்கெட்டுக்கும் துல்லியமான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.

கிரிக்கெட் ஸ்டம்பின் பந்துகள் பட்டவுடனே என்பதை அறிவிக்க ஐசிசி முடிவு செய்ய வேண்டும். இது போன்ற முறைகள் விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டின் மீது இருக்கின்ற துல்லிய தன்மையை அதிகரிக்கச் செய்யும்.

கிடைக்கும் ஐசிசி இந்த முடிவை எவ்வாறு பரிசீலிக்கும் என்பது இனிவரும் காலங்களில் தெரியவரும். சச்சின் இந்த தகவலை பிரைன் லாரா ஆன்லைனில் பேசும் போது இதனை தெரிவித்தார்.

கிரிக்கெட் கடவுள் என்ன தான் அணிகள் ரிட்டையர்டு ஆகியிருந்தாலும், அவர் அனைத்து நடவடிக்கைகளையும் துல்லியமாக கவனித்து வருகின்றார்.

நமது மும்மூர்த்திகளான கங்குலியும், சச்சினும் வேறு ரகங்கள் என்று தான் சொல்ல வேண்டும். இருவரும் கிரிக்கெட்டில் இல்லாமலிருக்கலாம். ஆனால் கிரிக்கெட் இவர்கள் இல்லாமல் இருக்காது.

அந்த அளவிற்கு விளையாட்டின் மீது நாட்டமும் அர்ப்பணிப்பு உணர்வும் அதிகரித்து செயல்படுகின்றனர். இதனை நாம் நிச்சயம் உணர வேண்டும்.

அவர்களை விட அதிகமான சாதனைகளை செய்ய வேண்டியது வீரர்களின் கடமையாகும். ஏற்கனவே கங்குலி சில கருத்துகளை தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அனுபவசாலிகளின் அறிவுரை என்றுமே நமக்கு பலமாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *