குடியரசு தினம் அரசு விதித்த தகவல்கள்
குடியரசு தின நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. ஜனவரி 26 ஆம் தேதி காலை 8 மணி அளவில் ஆளுநர் மெரினா கடற்கரையில் தேசிய கொடியை ஏற்றி வைக்க உள்ளார். ஒவ்வொரு வருடமும் குடியரசு தினத்தன்று சுதந்திர போராட்ட தியாகிகளும், பொதுமக்களும், பள்ளி குழந்தைகளும், மாணவர்களும் பங்கேற்பார்கள்.
கொரோனா காரணமாக சூழ்நிலை அசாதாரண குறித்து கருத்தில் கொண்டு பள்ளி குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் நிகழ்த்தும் கலை நிகழ்ச்சிக்கு தடை விதித்துள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைவர்களுக்கு அதிகாரிகளின் வீட்டுக்குச் சென்று சுதந்திர போராட்ட வீரர்களுக்கான உரிய மரியாதை அளிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளன.
தொலைக்காட்சி மற்றும் வானொலி மூலம் ஒலி, ஒளி பரப்புவதற்கு ஏற்பாடுகள் குடியரசு தின நிகழ்ச்சிகளுக்கு செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள், மாணவர்கள், மூத்த குடிமக்கள், பள்ளி குழந்தைகள் விழாவை காண நேரில் வருவதை மற்றும் கூட்டத்தை தவிர்க்கும் வகையில் குடியரசு தினத்தில் இந்த ஆண்டு கேட்டுக் கொல்லப்படுகிறார்கள். வானொலி மற்றும் தொலைக்காட்சி மூலம் குடியரசு தினத்திற்கான நிகழ்ச்சிகளை கண்டு களிக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.