செய்திகள்டெக்னாலஜிதேசியம்

சீனாவின் வெய்போ, பைடு ஆப்களுக்கு வருகின்றது ஆப்பு

புகழ்மிக்க அளவில் இந்தியாவில் செயல்பட்டு வந்த ஆப்களுக்கு இந்தியா ஆப்பு வைத்து தடை செய்தது. இதே போல் சீன ஆப்புகள் தொடர்ந்து தடை செய்யப்பட்டு வருகின்றன. இந்தியாவில் சீனாவின் செல்வாக்கு மிக்க சர்ஜ் இஞ்ஜினாக பைடு இருந்தது. அதே போன்று வெய்போ கூகுளை போன்றதாகும். இந்த சர்ச் இஞ்சின்கள் இனி இந்தியாவின் இயங்காது.

2009ஆம் ஆண்டு சீனாவில் சீனா கார்ப்ரேஷன் வெய்போவை தொடங்கியது. உலக அளவில் தற்போது இந்த வெய்போ பெரிய அளவில் மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. நமது இந்திய பிரதமர் இந்த மைக்ரோ பிளாக்கிங்கில் பின்பற்றி வந்த ஒருவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மோடிக்கு இந்தத் தளத்தில் அதிகமான பாலோவர்கள் இருந்தார்கள். கிட்டத்தட்ட இரண்டு லட்சம் மாணவர்கள் இருந்திருப்பார்கள். தற்போது இந்தியா இதற்குச் செக் வைத்துவிட்டது, இதன் மூலம் இந்தியாவில் பல உளவு வேலையைச் செய்ய முயற்சிப்பதாகத் தகவல் வர இதன் காரணமாகவே இது இரண்டாவது கட்ட நடவடிக்கையாக ஹலோ, டிக்டாக், நியூஸ் கிளப் ஃபேக்டரி கைடு பெய்டு வெய்போ, வீச்சாட் ஆகிய அனைத்தும் அவர்களுக்கும் இந்தியா வைத்தது மீண்டும் ஒரு ஆப்பு, சீனா ஆப்புக் இந்தியா கொடுத்துக் கெடு முடிந்தது. இதனடிப்படையில் சீன நிறுவனங்கள் இந்திய அரசின் அறிக்கைக்குப் பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.

இந்திய அடுத்து தனது பணியைத் தொடங்கும் சீன சந்தையில் பெருமளவில் சைடு இயங்கியது ஏற்கனவே இந்தியா தடை செய்த 59 அமைப்புகளுடன் தற்போது மேலும் ஒருசில ஆப்புகள் கிட்டத்தட்ட 47 செயலிகள் முடக்கப்படும் என்று தகவல்கள் கிடைத்துள்ளன சீனாதானா ஒழுங்காக இருந்திருந்தால் அமைதியாகப் பணியாற்றி இருக்கலாம். இந்தியா மீது ஆதிக்கம் செலுத்த நினைத்தாலே இந்தியா பதிலடி கொடுக்கும் என்பது தெரிகின்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *