இளைப்பார அருமையான ஞாயிற்றுக்கிழமை
பிரதமையில் எந்த புது காரியமும் தொடங்க வேண்டாம். ஞாயிற்றுக்கிழமையன்று அகமும் புறமும் இளைப்பாரி தெம்பூட்டி பிரமாதமான வாரத்திற்கு தயாராகுங்கள்.
வருடம்- சார்வரி
மாதம்- ஐப்பசி
தேதி- 1/11/2020
கிழமை- ஞாயிறு
திதி- பிரதமை
நக்ஷத்ரம்- பரணி
யோகம்- சித்த
நல்ல நேரம்
காலை 6:00-7:00
மாலை 3:15-4:15
கௌரி நல்ல நேரம்
காலை 10:45-11:45
மதியம் 1:30-2:30
ராகு காலம்
மாலை 4:30-6:00
எம கண்டம்
மதியம் 12:00-1:30
குளிகை காலம்
மாலை 3:00-4:30
சூலம்- மேற்கு
பரிஹாரம்- வெல்லம்
சந்த்ராஷ்டமம்- ஹஸ்தம், சித்திரை
ராசிபலன்
மேஷம்- பொறுமை
ரிஷபம்- உழைப்பு
மிதுனம்- நிறைவு
கடகம்- நலம்
சிம்மம்- தனம்
கன்னி- பாராட்டு
துலாம்- கவனம்
விருச்சிகம்- சினம்
தனுசு- நன்மை
மகரம்- ஆதாயம்
கும்பம்- சுகம்
மீனம்- சுபம்
தினம் ஒரு தகவல்
மாவிலையை பொடி செய்து பல் துலக்கி வர பல் உறுதி பெறும்.
தினம் ஒரு ஸ்லோகம்
இந்த நாள் இளைப்பாறி அடுத்த வாரத்திற்கு தயாராகும் நாளாக அமையட்டும்.