டெக்னாலஜி

ரியல்மி யு1 மொபைல் போன்கள் புதிய அறிமுகம்!

ரியல் மி யு1 புதிய மிட்- ரேன்ஜ் ஸ்மார்ட்போனினை இந்தியாவில்  அறிமுகம் செய்துள்ளது. 

ரியல் மி யு மொபைல் போன்களின் லுக் கிளாஸாகவுள்ளது. 3 ஜி.பி ரேம் மற்றும் 32 ஜிபி மெமரி  வெர்சன் மாடலில் படம்போடுகின்றது என்றே கூறலாம். 

விலை ரூபாய் 11,999 அமேசானில் இப்பொழுது முதல் கிடைக்கின்றது. மேலும் அமேசானில் ரூபாய் 10,999 ஆக குறைக்கப்பட்டுள்ளது.  அத்தோடு ஜியோ தண்டர் ஆஃபர் 2500 மதிப்புள்ள கேஸ்பேக்கும் வழங்குகின்றது. இதனை எஸ் பேங்க் மூலம் வாங்குபவர்களுக்கு 10% கேஸ்பேக் போன்ற சலுகைகளும் வாரி வழங்கப்படுகிறது. 

ரியுல் மி யு 1போனினை  ரூபாய் 518 கொடுத்து நோ கோஸ்ட் எனற இஎம்ஐ  முறையிலும் வாங்க முடியும். 

ஸ்மார்ட்போனில் 6.3 இன்ஃபுல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ பி7012 என்.எம் சிப்செட் ஏஐ இன்ஜின், ஜிபியு அக்செலரேசன் மற்றும் கேமிங் மோட் கொண்டு செயல்படுகின்றது.  அதன் பின்புறம் பிங்கர் பிரிண்ட் சென்சார் கொண்டும்   ரியல்மியு 1 ஸ்மார்ட்போனை செயல்படுத்த முடியும். 

டூயல் சிம் மற்றும் மைக்ரோ எஸ்டி ஸ்லாட்கள், டூயல் 4ஜி வோடி, 3500 எம்ஏஹெச்  பேட்டரியும் கிடைக்கப் பெறலாம். 

ரியல்மியு 1: 

6.3 இன்ச் 2350 *1080  பிக்சல் 19.5 ஃபுல் ஹெச்டி .+ ஐபிஎஸ் டிஸ்ப்ளே

காஎனிங் கொரில்லா கிளாஸ் 3

ஆக்டா – கோர் மீடியாடெக் ஹீலியோ பி70 12 என்.எம் பிராசஸர் 

900 எம்ஹெச் இசட் ஆர்ம் மாலி ஜி 72 எம்பி3 ஜிபியு 

4 ஜிபி ரேம் 64 ஜி.பி மெமரி 

மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசது 

டூயல் சிம் ஸ்லாட்

ஆன்ட்ராய்டு 8.1 சார்ந்த கலர் ஓ.எஸ் 5.2

13 எம்.பி பிரைமரி கேமரா, 

எல். இ.டி, 

ஃபிளாஷ் எஃப்/2.2

2 எம்பி பிரைமரி கேமரா எ/2.4

25 எம்.பி, செல்ஃபி  கேமரா, எஃ/2.0ஏஐ 

சோனி ஐஎம்எக்ஸ்6 சென்சார் 

3.5 ஆடியோ ஜாக் 

டீயல் 4 ஜி வோல்ட் இ, வைபை, ப்ளூடூத்

3500 எம்ஹெச் பேட்டரி

கலர்கள் ரியல்மி யு1 ஸ்மார்ட்போன் பிரேவ் புளு, ஆம்பிஷியஸ் பிளாக் மற்றும் ஃபியரி கோல்ட் நிறங்களில் கிடைக்கிறது . 

புதிய ரியல்மி யு1 3 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வெர்ஷன் விலை 14, 499 ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *