ரேஷன் உணவுப் பொருள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
உணவுத் துறை அமைச்சர் புயலால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள தாழ்வான பகுதிகளுக்கு, போதியளவு ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை அனுப்பி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
- புயலால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள தாழ்வான பகுதி.
- ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்.
- முன்கூட்டியே உணவுப் பொருட்களை வாங்க ஏதுவாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
பேரிடர் மேலாண்மை ஆணையம் தாழ்வான பகுதிகளாக கருதப்படுகின்ற நான்காயிரம் மேற்பட்ட இடங்களுக்கு ரேஷன் கடைகளுக்கு போதிய உணவு பொருட்களை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்.
முன்கூட்டியே உணவுப் பொருட்களை வாங்க ஏதுவாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார். தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில் புயலால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள தாழ்வான பகுதிகளுக்கு ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
புயலால் பாதிக்கப்பட்ட வாய்ப்புள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
புயல் நாளை மறுதினம் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல்களை தெரிவித்துள்ளன. இந்நிலையில் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.