டேஸ்டியான எம்மி வெனிலா புட்டிங் ராஸ்பெர்ரி சாஸ் ரெசிபி
லாக்டோஸ் இல்லாத பால் என்று நினைத்தால் மாட்டு பாலுக்கு பதிலாக பாதாம் பாலை பயன்படுத்தி வெனிலா புட்டிங் ராஸ்பெர்ரி சாஸ் ரெசிபி தயாரிப்பதற்கு தேவையான பொருட்கள்.
ராஸ்பெர்ரி சாஸ் தயாரிப்பதற்கு தேவையான பொருட்கள் : பிரஸ் குளிர்விக்கப்பட்ட ராஸ் பெர்ரி 2 கப், மாப்பிள் சிரப் 2ஸ்பூன்.
வெனிலா புட்டிங் தேவையான பொருட்கள் : ஸ்டார்ச் ஒரு ஸ்பூன், கான்ஸ் ஸ்டார்ச் ஒரு ஸ்பூன், பால் ஒரு கப், மாப்பிள் சிரப் ஒரு ஸ்பூன், உப்பு சிறிது, முட்டை ஒன்று, வெண்ணை ஒரு ஸ்பூன், வெனிலா பொடி அல்லது வெனிலா எசன்ஸ் ஒரு ஸ்பூன்.
செய்முறை விளக்கம் : ஒரு வாணலியில் கான் ஸ்டார்ச் மற்றும் உப்பு சேர்த்து கொள்ளுங்கள். இன்னொரு பாத்திரத்தில் முட்டையை கட்டியில்லாமல் அடித்து வைத்துக் கொள்ளுங்கள்.
இதனுடன் பால் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். ஒரு கடாயில் ஊற்றி இதனுடன் மாப்பிள் சிரப் சேர்த்து கொள்ள வேண்டும். இந்த கடாயை மிதமான தீயில் வைத்து சமைக்க வேண்டும். கலவை கெட்டியாகும் வரைச் சமைத்து கொள்ளுங்கள்.
அடுப்பிலிருந்து எடுத்து ஆற வைத்து வெண்ணெய் மற்றும் வெனிலா எசன்ஸை சேர்த்து கொஞ்ச நேரம் ஆற வைக்க வேண்டும். கட்டி ஏற்படுவதை தடுக்க நன்றாக கிளறிக் கொண்டே இருங்கள். பிறகு இதை ஒரு தனியான புட்டிங் கப் அல்லது டிப்பிங் பவுல் ஊற்ற வேண்டும். ஒவ்வொரு கப்புகளையும், கிளிங் சீட்டினால் மூடி வைத்து ஃப்ரிட்ஜில் வைத்து குளிர வைக்க வேண்டும்.
பிறகு ஒரு சிறிய கடாயை எடுத்து அதில் ராஷ்டிரிய மிதமான சூட்டில் சமைக்க வேண்டும். வேக வைத்த ராஷ்டிரிய ஸ்பூனை கொண்டு நன்றாக மசித்துக் கொண்டு அதனுடன் மாப்பிள் சிரப் சேர்த்து கொள்ளுங்கள். இந்த சாஸ் சூடாக அல்லது குறித்து உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப புட்டிங் மீது ஊற்றி சாப்பிட்டால் சுவை அதிகமாக இருக்கும்.
டேஸ்டி மற்றும் எம்மி வெனிலா புட்டிங் ராஸ்பெர்ரி சாஸ் ரெசிபி தயார். புரோட்டின் 5 கிராம், சர்க்கரை 5 கிராம், நார்ச்சத்து 2 கிராம், கொழுப்பு 4 கிராம், கலோரிகள் 100 கிராம், ஒரு கப் அளவு பரிமாறுவது போதுமான சத்துக்களைக் கொண்டுள்ளது.